மேலும் அறிய

கண்ணைக் கவரும் விளக்குகள் அகல்கள் தயாரிக்கும் பணி தீவிரம் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை | Karthigai Deepam 2025 |

விழுப்புரத்தில் கார்த்திகை தீபத்தினை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியினை மண்பாண்ட  தொழிலாளர்கள் மும்மரமாக  மேற்கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி, கார்த்திகை நட்சத்திர நாளில் தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன் படி இந்தாண்டு வருகின்ற 3 ஆம் தேதி கார்த்திகை கொண்டாடப்படுவதால் அந்நாளில் கோயில்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் அகல் விளக்குகள் ஏற்றி இந்துக்கள் வழிபாடு செய்யவர். இதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட மேலமங்கலம், தென்மங்கலம், சாலை அகரம், தென்னமாதேவி போன்ற இடங்களில் வசிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் அகல்விளக்கு  தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம் அதன்படி மழை இல்லாததால் மண் அகல்விளக்கு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் அகல்விளக்குகள் மூன்று திரி, ஒரு திரி, நான்கு திரிகள் வைத்து ஏற்றும் அளவில் அகல்விளக்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் ஏற்றுமதியும் செய்ய உள்ளனர். மேலும் வண்டல் மண் கிடைப்பதில் சிரமம் உள்ளதால் தங்கள் பகுதியிலையே வண்டல் மண் எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ABP Nadu Top 10, 16 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 16 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Farmer subsidy: தமிழ்நாட்டில் 22 மாவட்ட பருத்தி விவசாயிகளுக்கு.. 100% மானியத்தில் உதவிகள்! என்னென்ன தெரியுமா?
Farmer subsidy: தமிழ்நாட்டில் 22 மாவட்ட பருத்தி விவசாயிகளுக்கு.. 100% மானியத்தில் உதவிகள்! என்னென்ன தெரியுமா?
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
தாய், குழந்தைக்கு HIV தொற்று பரவிய விவகாரம்.. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் வழங்க உத்தரவு!
தாய், குழந்தைக்கு HIV தொற்று பரவிய விவகாரம்.. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் வழங்க உத்தரவு!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget