மேலும் அறிய

Tasmac Issue | ’’பாட்டிலுக்கு 10 ரூபாய்!’’TASMAC ஊழியர்கள் STRIKE..மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மதுபான கடைகளை அடைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபான கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கும் விவகாரம் பெரிதாகி வருகிறது.தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் ஜோசப் விஜய், பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாடி பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகளில் தொடர்ந்து பத்து ரூபாய் வசூலிப்பதாக பல்வேறு இடங்களில், வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள மதுபான கடை ஒன்றில் பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்ததாக தெரிவித்து தவெக நிர்வாகி அளித்த புகாரின் பேரில், அந்த கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் ஆகிய இருவர் மீது சீர்காழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள டாஸ்மாக் ஊழியர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீர் கடை அடைப்பு செய்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள 42 மதுபான கடைகளும் திறக்கப்படவில்லை. தொடர்ந்து இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் டாஸ்மாக் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து வந்து மனு அளித்தனர். 

டாஸ்மாக் கடையில் சராசரியாக ஒரு நாளைக்கு 8 லட்ச ரூபாய் விற்பனை நடைபெறும் நிலையில், அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக 10 ஊழியர்கள் தற்காலிகமாக தங்களால் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், கடையின் கூடுதல் வாடகை மற்றும் மின் கட்டணம், லாரிகளில் சரக்கு ஏற்றி வரும் பொழுது அளிக்கப்படும் மாமுல் கட்டணம் உள்ளிட்டவை தங்களால் கட்டப்பட வேண்டியுள்ள நிலையில், அரசாங்கமே இந்த செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இரண்டு ஊழியர்களை மட்டும் வைத்து கடை நடத்தினால் கூட்டம் அதிகரித்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ள டாஸ்மாக் ஊழியர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கடைகளை திறக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்

செய்திகள் வீடியோக்கள்

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!
பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!
தென் மாவட்ட மருத்துவ கழிவு முறைகேடு: மக்கள் உயிருக்கு ஆபத்து - மருத்துவர்கள் நூதன மனு !
தென் மாவட்ட மருத்துவ கழிவு முறைகேடு: மக்கள் உயிருக்கு ஆபத்து - மருத்துவர்கள் நூதன மனு !
" 5 வருடம் முன்பு சிறுமியின் உடையை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபர் " சிக்கியது எப்படி ?
வீரமங்கை வேலு நாச்சியார் அரண்மனை: மதுபானக் கூடமாக மாறியதா? மக்கள் கொந்தளிப்பு!
வீரமங்கை வேலு நாச்சியார் அரண்மனை: மதுபானக் கூடமாக மாறியதா? மக்கள் கொந்தளிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Embed widget