மேலும் அறிய

கோயிலில் நிர்வாணம்.. ஆபாசம் நடுங்கும் பெண் பக்தர்கள்! கோயில் பூசாரியின் விஷம செயல்! | Kovil Priest Atrocities

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானகோயில் உண்டியலில் இருந்து குடும்பத்துடன் காணிக்கையை திருடும் பூசாரிகள், கருவறைக்கு முன்பு ஆடைகளை மாற்றி ஆபாசமாக நடந்து கொள்ளும்  சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி....

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கோட்டைமேடு பகுதியில் புகழ் பெற்ற  காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலில் பூசாரிகளாக மூன்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இன் நிலையில் கடந்த சில மாதங்களாக கோயிலில் பணிபுரியும் பூசாரிகள் பகல்,இரவு நேரத்தில் கோயிலின் உள்பகுதியில் அமைந்துள்ள பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியலில் இருந்து கத்தியை கொண்டு லாவகமாக குடும்பமாக சேர்ந்து பணம் திருடுவதும்' சில சமயங்களில் உண்டியல் பணம் இல்லாததால் கோபம் கொண்ட பூசாரி உண்டியலில் எச்சில் உமிழ்வதும் போன்ற சம்பவங்கள் அறகேறியுள்ளது. மேலும் கருவறைக்கு முன்பு அருகருக்கத்தக்கவாறு  ஆடைகள் மாற்றுவதுமான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

இதனை அறிந்த சமூக ஆர்வலர் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சார்ந்த ராதா கிருஷ்ணன் என்பவர் சிசிடிவி ஆதாரத்துடன் முதல்வர் தனி பிரிவிற்கும் மற்றும் இந்து அறநிலையத்துறை, குமாரபாளையம் காவல் நிலையத்திற்கும் சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தற்போது இந்து அறநிலைத்துறை மற்றும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் வீடியோக்கள்

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தவெக கூட்டணியில் பாமக! அமைச்சரவையில் செளமியா அன்புமணி..? தமிழக அரசியலில் புதிய பரபரப்பு!
தவெக கூட்டணியில் பாமக! அமைச்சரவையில் செளமியா அன்புமணி..? தமிழக அரசியலில் புதிய பரபரப்பு!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
" அக்கா கொடுத்த யோசனை " மனைவியைக் கொன்று விட்டு டெலிவரி ஊழியர் செய்த காரியம்
திருநெல்வேலியில் 55 வணிக மனைகள்: தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு!
திருநெல்வேலியில் 55 வணிக மனைகள்: தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
Embed widget