மேலும் அறிய

யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”

கர்நாடாகாவிலுள்ள யானைகள் காப்பகத்தில் யானைகளுக்கிடையிலான சண்டையில் மனைவியைப் பறிகொடுத்த கணவன், மனைவியின் கண்களை தானம் செய்திருப்பது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

கோடை விடுமுறையை ஒட்டி கர்நாடகா மாநிலம் குடகு அருகே உள்ள துபாரே யானைகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஜோயல் - ஜுனேஷ் என்ற தம்பதி தங்களது குழந்தையுடன் அங்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். 

நேற்று அங்கு யானைகள் நீரில் குளிப்பதை சுற்றுலா பயணிகளுடன் நின்று இவர்களும் ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இரு யானைகள் திடீரென ஆக்ரோஷமாக சண்டையிட்டதில் ஜுனேஷ் யானைகளுக்கு நடுவே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவர் ஜோயல் குழந்தையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறு கையால் மனைவியைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் காப்பாற்ற முடியவில்லை.

இந்தச் சம்பவத்தின் பதைபதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

அதேவேளையில், "என் மனைவியைக் காப்பற்ற யாருமே வாரவில்லை. அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட வரவில்லை. வனத்துறையின் அலட்சியமே மரணத்துக்கு காரணம்" என்று குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் கணவர், உயிரிழந்த தன் மனைவியின் கண்களை தானம் செய்திருப்பது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

இதுகுறித்து அவர், "உடல் நசுங்கியதால் என் மனைவியின் மற்ற உறுப்புகளை தானம் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். அதனால் கண்களை தானம் செய்தோம். இப்போது, குறைந்தபட்சம் அவரின் கண்கள் வேறொருவர் மூலம் இந்த உலகத்தை தொடர்ந்து பார்க்க முடியும்" என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மக்கள் பிரச்சனை முக்கியமில்லையா? ஆதவ் அர்ஜூனாவை கிழித்த ஜோஸ் சார்லஸ் மார்டின்
மக்கள் பிரச்சனை முக்கியமில்லையா? ஆதவ் அர்ஜூனாவை கிழித்த ஜோஸ் சார்லஸ் மார்டின்
அமைச்சர் வருகிறார்... உடனே மண் கொட்டிய அதிகாரிகள்! கொடுக்கூரில் பரபரப்பு
அமைச்சர் வருகிறார்... உடனே மண் கொட்டிய அதிகாரிகள்! கொடுக்கூரில் பரபரப்பு
Tamilnadu Power Cut: திருநெல்வேலியில் (22-09-2026) எங்கெல்லாம் மின் தடை ? - முழு லிஸ்ட் இதோ
Tamilnadu Power Cut: திருநெல்வேலியில் (22-09-2026) எங்கெல்லாம் மின் தடை ? - முழு லிஸ்ட் இதோ
கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்! மழை குறைந்ததால் மீண்டும் படகு சவாரி
கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்! மழை குறைந்ததால் மீண்டும் படகு சவாரி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”பெண்களை பீரியட்ஸ்க்குள் அடைக்காதீர்கள்” அமைச்சர் கீர்த்தனாவிற்கு என்ன ஆச்சு? TVK கனிமொழி விளக்கம்
”பெண்களை பீரியட்ஸ்க்குள் அடைக்காதீர்கள்” அமைச்சர் கீர்த்தனாவிற்கு என்ன ஆச்சு? TVK கனிமொழி விளக்கம்
CM Joseph Vijay: காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்.. உணவு பரிமாறிய விஜய்.. விளையாட்டு காட்டிய குழந்தைகள்!
CM Joseph Vijay: காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்.. உணவு பரிமாறிய விஜய்.. விளையாட்டு காட்டிய குழந்தைகள்!
TN Chief Secretary: புதிய தலைமை செயலாளர்..! சொந்த பெயரை கொண்ட IAS அதிகாரியை டிக் அடிக்கும் CM விஜய்? சாய்குமார்?
புதிய தலைமை செயலாளர்..! சொந்த பெயரை கொண்ட IAS அதிகாரியை டிக் அடிக்கும் CM விஜய்? சாய்குமார்?
Agriculture Crop Loan : விவசாயிகள் பயிர் கடன்.! எதிர்பார்த்த சூப்பர் செய்தி வந்தாச்சு- தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
விவசாயிகள் பயிர் கடன்.! எதிர்பார்த்த சூப்பர் செய்தி வந்தாச்சு- தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
TN Govt: அக்.1 முதல் GPS கட்டாயம்..! கடத்தலை தடுக்க அதிரடி திட்டம் - குவாரிகள் தொடர்பாக அரசு புதிய முடிவு
அக்.1 முதல் GPS கட்டாயம்..! கடத்தலை தடுக்க அதிரடி திட்டம் - குவாரிகள் தொடர்பாக அரசு புதிய முடிவு
Seeman: வெறும் ரீல்ஸ் மட்டும் தான்.. தவெக ஆட்சியில ஒன்னுமே இல்ல.. விஜயை விளாசிய சீமான்!
Seeman: வெறும் ரீல்ஸ் மட்டும் தான்.. தவெக ஆட்சியில ஒன்னுமே இல்ல.. விஜயை விளாசிய சீமான்!
Embed widget