மேலும் அறிய

Arvind Kejriwal : ’’முதல்வர் பதவி ராஜினாமா?’’கெஜ்ரிவால் சொன்ன SECRET!பாஜகவுக்கு செக்!

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாதது ஏன் என்பது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இடைக்கால ஜாமினில் வெளிவந்து தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கெஜ்ரிவால் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், முதல்வர் பதவியை ஏன் ராஜினாமா செய்யவில்லை என்பது குறித்தும், தனது கைது கட்சியின் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்தும் மனம் திறந்துள்ளார். 

அப்போது பேசிய அவர்,

"பதவி மீது எனக்கு எந்த பேராசையும் இல்லை. வருமான வரித்துறை வேலையை ராஜினாமா செய்துவிட்டு, டில்லியில் 10 ஆண்டுகள் சேரியில் பணிபுரிந்தேன். 

முதல்வராக பதவியேற்றதும், 49 நாட்களுக்கு பின், தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்தேன். இந்த முறை, நான் வேண்டுமென்றே தான் ராஜினாமா செய்யவில்லை, 2015 ல்  ஆம் ஆத்மிக்கு 67 இடங்களில் வெற்றி பெற்றது 2020 ல் 62 இடங்கள் அதாவது 55 வாக்கு சதவீதத்திற்கும் மேலாக நாங்கள் பெற்றுள்ளோம். மோடிக்கு நன்றாக தெரியும் டெல்லியில் ஆம் ஆத்மியை அவரால் வீழ்த்தவே முடியாதென்று, அதனால் வேண்டுமென்றே சதி திட்டம் தீட்டி என்னை கைது செய்து சிறையில் அடைத்தார். அப்போது தான் நான் எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் எனது அரசு சரியும் என அவர் எண்ணினார்..அவரது சதி அரங்கேற நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்

தேர்தல் அறிவிப்பிற்கு பின் என்னை கைது செய்து பாஜக் பெறும் தவறு இழைத்துவிட்டது. நான் இல்லை என்றால் ஆம் ஆத்மியிம் தேர்தல் பணிகளில் தோய்வு ஏற்படும், எங்கள் கட்சி சிதையும் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அனைத்துமே நேர்மாறாக நடந்துள்ளது. கட்சியின் ஒற்றுமை மேலோங்கியுள்ளது. தொண்டர்கள் விறுவிறுப்பாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அவர்கள் மீது ஆத்திரத்தில் உள்ளனர். சர்வாதிகாரம் என்ற வார்த்தை திரும்பும் பக்கம் எல்லாம் ஒலிக்கிறது. சர்வாதிகாரத்தையும் மோடி என்ற சர்வாதிகாரியையும் எதிர்த்து நாம் வாக்களிக்க வேண்டும் என ஆக்ரோஷமாக பேசியுள்ளார் கெஜ்ரிவால்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஒரே நாளில் அனைத்து அரசுச் சான்றிதழ்களும்: மயிலாடுதுறை திருநங்கைகளுக்கு ஆட்சியரின் சூப்பர் சான்ஸ்..!
ஒரே நாளில் அனைத்து அரசுச் சான்றிதழ்களும்: மயிலாடுதுறை திருநங்கைகளுக்கு ஆட்சியரின் சூப்பர் சான்ஸ்..!
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Embed widget