மேலும் அறிய
அடுத்த வீடியோவுடன் ரெடியான மதன்.. ஆம்பூர் to கிருஷ்ணகிரி ஸ்கெட்ச்
மதன் தர்மபுரியில் வீடு ஒன்றில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடைப்பில் அங்கு ரகசியமாக சென்று குற்றப்பிரிவு போலீசார், பதுங்கியிருந்த மதனை கையும் களவுமாக பிடித்தனர். போலீசாரை கண்டதும் அதிர்ச்சியடைந்த மதன், போலீசார் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார். தான் செய்தது தவறு தான் என்றும், தன் மீதான குற்றங்களை ஏற்றுக்கொள்வதாகவும், தன்னை மன்னித்துவிடுமாறு கூறியுள்ளார்.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
மதுரை
மதுரை
விழுப்புரம்
மயிலாடுதுறை
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion




















