மேலும் அறிய

DR Selvamurthy : அறிவியல், தகவல் தொழில்நுட்பம்..இந்தியா தான் TOP ! SCIENTIST தகவல்...

உலக அளவில் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும், இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில்  அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் 0.7% பங்கு வகிப்பதாக விஞ்ஞானியும் ஓய்வுபெற்ற மத்திய பாதுக்காப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பாளரான செல்வமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 37 வது பட்டமளிப்பு விழா  நடைபெற்றது. இந்த விழாவில் 780 மாணவர்களுக்கு முனைவர் மற்றும் பட்ட மேற்படிப்புக்கான துறைகளில் பட்டமளிக்கப்பட்டன. இதில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவியருக்கு 38 ன தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக விஞ்ஞானியும் மத்திய பாதுக்காப்புதுறை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற தலைமை கண்காணிப்பாளரான  
 செல்வமூர்த்தி பங்கேற்றார். அவருடன் ராமசந்திரா   பல்கலைக்கழகத்தின் வேந்தர் வெங்கடாசலம் 
இணைவேந்தர் செங்குட்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய செல்வமூர்த்தி, "இந்தியா எதிர்காலத்தில் சூப்பர் பவர் கொண்ட நாடாக மாறப்போகிறது. இந்தியாவின் மக்கள் தொகையான 140 கோடி பேரில் 60% இளைஞர்கள் தான். அவர்கள் தான் இந்த மாற்றத்தை கொண்டு வரப் போகிறார்கள். உலக அளவில் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இவையெல்லாம் நல்ல அறிகுறிகள். நம் நாட்டின் இளைஞர்கள் எதிர்கால தலைவர்கள் மட்டுமல்ல அடுத்த 30 ஆண்டுகளுக்கு உலகளாவிய மனித வளத்தில் முக்கிய பங்காற்றப் போகிறவர்கள். திறன்பட்ட பணியாளர்களுக்கும் புதியனவற்றை உருவாக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கும் உலகளவில் அதிகமான தேவை உள்ளது. இந்த வெற்றிடத்தை இந்தியாவால் நிறைவு செய்ய முடியும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி சதவீதத்தில்  தகவல் தொழில்நுட்ப 0.7 சதவீதம் பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார். **

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சத்தமில்லாமல் நடந்த சர்வதேச கடத்தல்! சென்னை விமான நிலையத்தில். விடிய விடிய நடந்த சோதனையில் பரபரப்பு!
சத்தமில்லாமல் நடந்த சர்வதேச கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் நடந்த சோதனையில் பரபரப்பு!
China Iran Vs America: ஈரான் மீது பொருளாதாரத் தடை; கொந்தளித்த சீனா; “இப்படி பண்ணா தான் சரியா வரும்“: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
ஈரான் மீது பொருளாதாரத் தடை; கொந்தளித்த சீனா; “இப்படி பண்ணா தான் சரியா வரும்“: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! கைரேகை பதிவு செய்ய ஆகஸ்ட் 29 கடைசி வாய்ப்பா?
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! கைரேகை பதிவு செய்ய ஆகஸ்ட் 29 கடைசி வாய்ப்பா?
தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் பலத்த காற்றுடன் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் பலத்த காற்றுடன் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை எச்சரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Anand : ’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
வட கிழக்கு பருவ மழை பாதிப்பை சமாளிக்க CM விஜய்யின் மாஸ் PLAN.! IAS அதிகாரிகள் நியமனம் – யார் எந்த இடத்திற்கு.?
மழை பாதிப்பை சமாளிக்க CM விஜய்யின் மாஸ் PLAN.! IAS அதிகாரிகள் நியமனம் – யார் எந்த இடத்திற்கு.?
ADMK To TVK : தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
China Iran Vs America: ஈரான் மீது பொருளாதாரத் தடை; கொந்தளித்த சீனா; “இப்படி பண்ணா தான் சரியா வரும்“: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
ஈரான் மீது பொருளாதாரத் தடை; கொந்தளித்த சீனா; “இப்படி பண்ணா தான் சரியா வரும்“: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
TVS iQube MillionR எடிஷன் அறிமுகம்! 212 கி.மீ ரேஞ்ச், அதிக இடவசதி, ரூ.60 ஆயிரம் விலையில்- வேறென்ன ஸ்பெஷல்?
TVS iQube MillionR எடிஷன் அறிமுகம்! 212 கி.மீ ரேஞ்ச், அதிக இடவசதி, ரூ.60 ஆயிரம் விலையில்- வேறென்ன ஸ்பெஷல்?
ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
Embed widget