மேலும் அறிய

John Jebaraj Arrest : தப்பி ஓடிய ஜான் ஜெபராஜ் தட்டித்தூக்கிய போலீஸ் மூணாறில் அதிரடி கைது : TN Police

பாலியல் தொல்லை புகாரில் மத போதகர் ஜான் ஜெபராஜை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் மூணாறில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிறிஸ்தவ மத போதனைகளை மக்கள் மத்தியில் பரப்புவதில் இளைஞர்களை கவரும் வகையில் புது யுத்திகளையும், நகைச்சுவையாகவும் பேசி மதபோதனைகளை பரப்பி வந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், யூ டியூப்களில் இவரது மத போதனை வீடியோக்கள் மிகவும் பிரபலம். மேலும், கிறிஸ்துவ மதத்தை தவறான வழியில் போதித்து ஜான் ஜெபராஜ் பணம் சம்பாதிப்பதாகவும் பலரும் இவர் மீதும் குற்றம் சாட்டி வருகின்றனர். இவர் மத போதனை செய்யும் விதத்திற்கு கிறிஸ்தவ மதத்தின் மூத்த போதகர்கள், பாதிரியார்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். திரைப்பட பாடல்களின் பாணியிலும், நகைச்சுவையாகவும் இவர் மத போதனை செய்வது பலரையும் கவரும் வண்ணம் இருந்தாலும் இவர் வேதம் கற்பிக்கும் முறை தவறு என்றும் பலரும் இவர் மீது விமர்சனங்களையும் முன்வைத்தனர். 

பல விமர்சனங்களுக்கு ஆளாகி வந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார் என பாலியல் வழக்கில் சிக்கியிருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவர் மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது. 

சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மத போதகர் ஜான் ஜெபராஜை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும், அவர் தன் மீது வழக்குப்பதிவானதைத் தொடர்ந்து தலைமறைவாகினார். இந்த நிலையில், மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். 

விரைவில் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஜான் ஜெபராஜை கைது  செய்ய போலீசார் தீவிரமாக முயன்றனர். நள்ளிரவு மூணாறு பகுதியில் வைத்து மத போதகர் ஜான் ஜெபராஜை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர் வேறு ஏதேனும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரியலூரில் துப்புரவு தொழிலாளர்கள் திடீர் போராட்டம்...  வீதிகளில் தேங்கிய குப்பைகளால் துர்நாற்றம்
அரியலூரில் துப்புரவு தொழிலாளர்கள் திடீர் போராட்டம்...  வீதிகளில் தேங்கிய குப்பைகளால் துர்நாற்றம்
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
விசைத்தறி மூலம் ரஜினி உருவம்... “ஜெயிலர் 2” எழுத்து வடிவம்!கரூர் நெசவாளியின் புதுமை முயற்சிக்கு அங்கீகாரம்
விசைத்தறி மூலம் ரஜினி உருவம்... “ஜெயிலர் 2” எழுத்து வடிவம்!கரூர் நெசவாளியின் புதுமை முயற்சிக்கு அங்கீகாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Embed widget