மேலும் அறிய

Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATION

தனது பேச்சுகளின் மூலம் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை வனிதா விஜயக்குமார் தனது 4வது திருமணத்துக்கு ரெடியாகவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டான்ஸ் மாஸ்டார் ராபர்ட்டுடன் வெளியிட்டுள்ள ஒரு போஸ்டர் தான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது. 

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயக்குமார் நடிகையாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்தார். பின்னர் கோலிவுட்டில் பிரேக் எடுத்திருந்த இவர் சின்னத்திரை நடிகரான ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் இருவருக்கும் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். மகனை ஆகாஷ் வளர்த்து வந்தார். மகள் ஜோவிகாவை வனிதா வளர்த்தார். இந்த ஜோவிகா தான்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார் 

அதன் பிறகு ராஜன் ஆனந்த என்பவரை வனிதா திருமணம் செய்தார். இவர்களுக்கு  ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இவரிடமும் மனம் ஒத்து போகாமல் இவரையும் விவாகரத்து செய்த வனிதா சில நாட்கள் தனியாக வாழ்ந்தார். 

இதன் பிறகு பீட்டர் பால் என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே பீட்டர் பாலின் நடவடிக்கை சரியில்லை என சொல்லி அவரையும் பிரிந்தார் வனிதா. இதற்கிடையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பீட்டர் பால் மரணமடைந்தார்.

அதன்பிறகு குக் வித் கோமாளி, யூடியுபில் சமையல் வீடியோ போடுவது என்று மிக பிசியாக இருந்து வந்தார் வனிதா. இந்த நிலையில் நடன இயக்குனரான ராபார்ட் மாஸ்டரை வனிதா திருமணம் செய்யப்போவதாக  செய்திகள் வந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்டோபர் 5ஆம் தேதி ஒரு முக்கியமான செய்தியை சொல்லப்போவதாக கூறியுள்ளார். இது அவரின் 4வது திருமணம் பற்றிய அறிவிப்பாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சிலர் இது எதுவும் படம் அல்லது ஆல்பம் குறித்த அறிவிப்பா என்றும் பேசி வருகின்றனர்.

ஏற்கெனவே வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர். அப்போது வனிதா ராபார்ட் மாஸ்டரை வைத்து படம் தயாரித்து நஷ்டம் அடைந்தார். அதனால் பிரச்சனை ஏற்ப்பட்டு இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget