மேலும் அறிய

Manimegalai reply to kuraishi |”சொம்புக்குலாம் மரியாதையா! அப்போ அந்த WHATSAPP மெசெஜ்”மணிமேகலை பதிலடி

சொம்புக்குலாம் என்ன மரியாதை என்று ப்ரியாங்காவுக்கு ஆதரவாக பேசிய குரேஷியை மணிமேகலை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். 

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார் மணிமேகலை. அதற்கு காரணம் பிரியங்கா தான் என்றும் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார். குக்காக வந்திருக்கும் ஆங்கர் ஒருவர் என்னுடைய ஆங்கரிங் வேலைகளில் குறுக்கிடுகிறார், அவரது தவறை நான் நேருக்கு நேர் கேட்டதற்காக என்னை அவரிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்கள், எனக்கு பணத்தை விட சுய மரியாதை தான் முக்கியம் என்று சொல்லி வீடியோ வெளியிட்டிருந்தார். மணிமேகலைக்கு ஆதரவாக களமிறங்கிய நெட்டிசன்ஸ் பிரியங்காவை சரமாரியாக விமர்சித்தனர். ஆனால் இதற்கு பிரியங்கா தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இந்த நிலையில் அதே நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் குரேஷி, என்ன பிரச்னை நடந்தது என்பது தொடர்பாக வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் மணிமேகலைக்கு மட்டும்தான் சுயமரியாதை இருக்குமா என்றும், ஷூட்டிங்கில் எல்லோர் முன்பும் பிரியங்காவிடம் அப்படி நடந்து கொண்டதால் அவருக்கும் சுயமரியாதை இருக்கத்தானே செய்யும் என வீடியோவில் பேசி இருந்தார். 

தற்போது மணிமேகலை தன் கணவருடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ந்தார். அதில் மணிமேகலையுடன் இருந்த பலர் தனக்கு எதிராக திரும்பியது குறித்து பேசியுள்ளார். அதில் ஒரு இடத்தில் கணவர் உசைனிடம் நீ எனக்கு எதிரா வீடியோ போடலையா? என் கூட பல வருஷமா இருந்தவங்க வெல்விஷர்ன்னு சொன்னவங்க எல்லாம் எனக்கு எதிரா வீடியோ போட்டுட்டு இருக்காங்க, வாட்ஸ் ஆப்ல நீ தான் கரெக்டா இருக்கனு சொல்றாங்க, மறுநாளே வீடியோல நான் தான் எல்லா தப்பும் பண்ண மாதிரி பேசுறாங்க.

மேலும் கூட இருக்குறவங்களை நம்ப கூடாதுன்னு சொல்லுவாங்க அது இப்போ தான் புரியுது. இத்தனை நாளா நான் மனசு தான் முக்கியம்னு நினைச்சேன் ஆனா நீங்க எல்லாம் பணம் தான் முக்கியம், பணம் இருக்கும் என்றால் எப்படி வேணுனாலும் பேசலாம் என்று சில பேர் நிருப்பிறாங்க, இதுமட்டுமில்லாமல் சில பேர் சொம்பு அடிக்குறாங்க அவங்களுக்குலாம் என்ன மரியாதை என்று குரேசியின் பெயரை குறிப்பிடாமல் தாக்கி பேசியுள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு குரேசி மணிமேகலைக்கு ஆதரவாக கமெண்ட் செய்து அதை டெலிட் செய்திருந்தார். ஏற்கனவே குரோஷி  வெளியிட்ட வீடியோவில் தன்னை பலர் கமெண்டில் கழுவி ஊத்தி வருவதாக வீடியோ ஒன்றை போட்டு இருந்த நிலையில் தற்போது மணிமேகலை வெளியிட்ட வீடியோவால் குரேசியை நெட்டிசன்ஸ் சமூக வலைதளங்களில் தாக்கி பேசி வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget