மேலும் அறிய

தேசிய விருது வென்ற சிறுமி வீடியோ காலில் வாழ்த்திய கமல்

71 ஆம் தேசிய விருது விழா கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் நாட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கையால் விருதுகள்  வழங்கப்பட்டன. சிறந்த நடிகருக்கான விருதை ஜவான் படத்திற்காக ஷாருக் கான் பெற்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வாத்தி படத்திற்காக ஜிவி பிரகாஷ் பெற்றார். ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் திரைப்படம் அதிகபட்சமாக மூன்று விருதுகளை வென்றது. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை வென்று இந்த விருது விழாவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார் 4 வயது குழந்தை நட்சத்திரமான த்ரிஷா தோஷர்.

மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பரவலான அங்கீகாரத்தை பெற்றுள்ளார் குழந்தை நட்சத்திரமான த்ரிஷா தோஷர். நாள் 2  என்கிற படத்திற்காக இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. 4 வயதில் தேசிய விருது வென்று உலகநாயகன் கமல்ஹாசனின் சாதனை முறியடித்துள்ளார். 'பெட் புராண்' , 'மன்வர் மர்டர்ஸ்' ஆகியவை இவர் நடித்த படங்கள். 

தனது சாதனையை முறியடித்த த்ரிஷா தோசருக்கு உலக நாயகன் கமல்ஹாசன் வீடியோ கால் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் தனது எக்ஸ் பக்கத்தில்  " அன்புள்ள திருமதி ட்ரீஷா தோஷர், உங்களுக்கு எனது மிகப்பெரிய பாராட்டுக்கள். எனது முதல் விருதைப் பெற்றபோது எனக்கு ஏற்கனவே ஆறு வயது என்பதால், நீங்கள் எனது சாதனையை முறியடித்துவிட்டீர்கள்! வாழ்த்துக்கள் மேடம். உங்கள் அற்புதமான திறமையை மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு எனது நன்றிகள்." என கமல் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget