மேலும் அறிய

EX CM பேரனுடன் காதல் விரைவில் திருமணம்?மனம் திறந்த ஜான்வி கபூர் | Janhvi Kapoor Loves Shikhar Pahariya

ஜான்வி கபூர் நீண்டகால காதலன் ஷிகார் பஹாரியாவை விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. யார் இந்த ஷிகார் பஹாரியா என சமூக வலைதளங்களில் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஶ்ரீதேவியைத் தொடர்ந்து அவரது மூத்த மகள்  ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இந்தி மொழியைத் தொடர்ந்து தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவரா படத்தில் நாயகியாக நடித்து கவனமீர்த்தார். ஸ்ரீதேவியின் மகளாக இருந்தாலும் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஜான்வி, தற்போது காதல் வாழ்க்கை காரணமாகவும் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

ஜான்வி, மஹாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயின் பேரன் ஷிகர் பஹாரியாவை பல ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார். இதுகுறித்து அவர் வெளிப்படையாக பேசியதில்லை என்றாலும் காதலன்  பெயருடன் கூடிய நெக்லஸை ஜான்வி  அணிந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருவரின் காதலை உறுதிபடுத்தியது.  சினிமா வட்டாரங்களில், ஜான்வி – ஷிகர் ஜோடி விரைவில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுகுறித்து இருவரின் குடும்பங்களிடமோ, ஜான்வி அல்லது ஷிகரிடமோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை

ஜான்வி கபூர் இந்தியில் நடித்துள்ள பரம சுந்தரி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக அவர் நடித்துள்ள சன்னி சன்ஸ்காரி கி துல்சி குமாரி படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசர் வெளியீட்டு விழாவில் ஜான்வி கபூரின் திருமணம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் " தற்போது நான் திரைப்படங்களில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய திருமணத்திற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது " என்று பதிலளித்துள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?
Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Embed widget