மேலும் அறிய

ஆனந்த கண்ணீரில் கார்த்திக்ராஜா இளையராஜாவின் #Birthdaysurprise

தமிழ் சினிமாவில் ரசிக்கப்பட்ட பல பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. 'உல்லாசம்' 'காதலா காதலா' 'பாண்டியன்' 'மாணிக்கம்' 'உள்ளம் கொள்ளை போகுதே' 'டும் டும் டும்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் கார்த்திக் ராஜா. 
'உழைப்பாளி' 'தர்மசீலன்' ''அமைதிப்படை' போன்ற படங்களுக்கு பேக் க்ரவுண்ட் ஸ்கோர் அமைத்ததும் இவர்தான். தமிழில் 'படைவீரன்' படத்துக்கு இசையமைத்த இவர் தற்போது இயக்குநர் மிஷ்கின் 'சைக்கோ' படத்துக்கு இசையமைத்து கொண்டிருக்கிறார். 
மிஷ்கினின் ஆதர்ச இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜாவுடன் மிஷ்கின் இந்தப் படத்தில் இணைந்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மேலும், இப்படம் கார்த்திக் ராஜாவின் கம்பேக் படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று கார்த்திக் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு இவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார் இளையராஜா
எப்போதும் இவரின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்காத  இளையராஜா இரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்தை கார்த்திக் ராஜாவுக்கு கொடுத்திருக்கிறார். இதை சற்றும் எதிர்பாராத கார்த்திக் ராஜா மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார். சினிமா துறையை சார்ந்த பலரும் கார்த்திக் ராஜாவுக்கு தன்னுடைய பிறந்தநாளை தெரிவித்து வருகின்றனர். 
இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா. இவரின் இரண்டாவது மகன் யுவன் ஷங்கர் ராஜா முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிட்டதக்கது. 

Karthik Raja is the eldest son of Music Composer Maestro Ilaiyaraaja. His brother Yuvan Shankar Raja and sister Bhavatharini, who are also Tamil film music directors and playback singers, have worked with him on notable projects. He did his schooling at St. Bede's School and Boston Matriculation higher secondary school in Chennai. On 8 June 2000, Karthik Raja married Raja Rajeswari at Tirupati, Andhra Pradesh, India.

 

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
Embed widget