மேலும் அறிய
Advertisement
Vetrimaaran on Smoking: சிக்ரெட் அடிப்பவர்களுக்கு வெற்றிமாறன் அட்வைஸ்!
Vetrimaaran on Smoking: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களுள் ஒருவர் வெற்றிமாறன். தற்போது சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை எடுத்து வருகிறார். நடிகர் தனுஷை வைத்து அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் தற்போது தனது வாழ்க்கை முறை , உணவு என அனைத்திலும் இயற்கையை சார்ந்து செயல்பட தொடங்கியிருக்கிறார். சென்னைக்கு வெளியே , வயல்வெளியுடன் கூடிய வீட்டை வாங்கியுள்ள அவர். அங்கு தனக்கு தேவையான உணவுப்பொருட்களை விவசாயம் செய்து வருகிறார். அது மட்டுமல்ல ஒரு செயின் ஸ்மோக்கராக இருந்த தான் , அதிலிருந்து வர என்னவெல்லாம் செய்தேன் என்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
Tags :
Vetrimaran Vetrimaaran Director Vetrimaran Vetrimaran Movies Vetrimaaran Movies Dhanush Vetrimaran Movie Vetrimaaran Dhanush Vetrimaran Interview Vetrimaaran Interview How To Stop Smoking Vetrimaaran Smoking Vetrimaaran And Dhanush Vetrimaran Interview Latest Vetrimaaran Vijay Vetrimaaran House Vetrimaaran Vijay Movie Vetrimaran Interview Asuran Ashwin Vetrimaaran Vetrimaran Smoker Vetri Maaran Interview About Smoking Inspirational Interview Of Vetrimaaranபொழுதுபோக்கு
Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா
SJ Surya and Raghava lawrence fans fight : மோதிக்கொண்ட ரசிகர்கள்.. பதறிப்போன SJ சூர்யா!
G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANS
Suriya Political Entry | அரசியலில் குதிக்க ரெடி விஜயுடன் மோதும் சூர்யா?உள்ளாட்சி தேர்தலில் போட்டியா?
Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்.. நடிகர் மதுரை முத்து!
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion