மேலும் அறிய

ஆமா, வீட்டுல விசேஷம்தான் புகழ் சொன்ன உண்மை

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலமாக பேமஸானவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியில் இவரின் காமெடி கவுண்டர்களை ரசிக்காத ஆடியன்ஸ் இருக்க மாட்டாங்க. இவருக்குனு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இந்நிலையில், இவருக்கென் தனியாக யூ ட்யூப் சேனல் ஒன்றையும் புகழ் தொடங்கினார். இதுலயும் இவருக்கு சப்ஸ்கிரைபர்ஸ் அதிகமானர்கள். மேலும், இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடக்குற அன்றாட நிகழ்வுகளை இவரின் சேனலிலும் அப்லோட் செய்து வந்தார். தற்போது விஜய் டி.வியின் புகழ் உயர்ந்த நிலைக்கு வந்து விட்டார் என்றே சொல்லலாம். 

இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் மூலமாக சினிமாவில் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. சிம்புவின் 'மாநாடு' படத்திலும் இவர் நடித்து வருகிறார். தவிர, 'வலிமை' படத்தில் புகழ் இருப்பதாகவும் செய்திகள் வந்தன. மெக்கானிக் ஷாப்பில் வேலைப் பார்த்து சினிமா வரைக்கும் வளர்ந்த புகழை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இவரது இந்த உயர்வுக்கு புகழின் கடின உழைப்பே காரணம்.இந்நிலையில் இவருக்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக தகவல்கள் வந்தன. இதுகுறித்து புகழ் தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்காத நிலையில் புகழிடமே திருமணம் குறித்து கேட்டோம், ஷூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருந்த புகழ் நம்முடைய கேள்விக்கு பதிலளித்தார். 

'' காலையில அஞ்சு மணிக்கு எழுந்தா தூங்க கூட நேரம் இல்லாம ஓடிக்கிட்டு இருக்கேன். நிறைய ஷூட்டிங் வரிசையில இருக்கு. இப்போதான் கொஞ்சம் மேல வந்துட்டு இருக்கேன். இப்போ ரகசியம் திருமணம்னு செய்திகள் வருது. இதுல எந்த உண்மையும் இல்ல. ஏன்னா, எனக்கு வேலைதான் எல்லாமே. கல்யாணம் பத்தி எந்த ப்ளானும் பண்ணல. இன்னும் சிங்கிளாதான் இருக்கேன். குறிப்பா, என்னோட சொந்த அண்ணாவுக்கு திருமணம் முடிஞ்சு அஞ்சு வருஷம் கடந்து குழந்தை இல்லாம இருந்தாங்க. இப்போதான் அண்ணாவுக்கு குழந்தை பொறக்க போகுது. எங்க வீட்டுல இருக்குற எல்லாருமே அண்ணாவுக்கு குழந்தை பொறக்குற சந்தோஷத்துல இருக்கோம். இப்போ எங்க எண்ணம் மற்றும் சந்தோஷம் இதுலதான் இருக்கு. இந்த நேரத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்றதுல உண்மை இல்ல. முக்கியமா நான் காதல் திருமணம் செய்ய மாட்டேன். என்னோட திருமணம் பொறுப்பை பெற்றோர்களிடம் கொடுத்துட்டேன். இவங்க எனக்கு பெண் பார்த்து திருமணம் முடிச்சு வைப்பாங்க. இன்னொரு முறை சொல்லிக்குறேன் புகழ் ஸ்டில் சிங்கிள்னு'' சொல்லி முடித்தார் குக் வித் கோமாளி புகழ்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தொடங்கியது தனுஷ் தமிழரசன் பச்சமுத்து படம்..படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
தொடங்கியது தனுஷ் தமிழரசன் பச்சமுத்து படம்..படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
Meesaya Murukku 2 Review: பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?
New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை.! வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே?- சீறிய உதயநிதி
பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை.! வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே?- சீறிய உதயநிதி
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
Meesaya Murukku 2 Review: பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
கிளாசிக் காவியம் Royal Enfield Goan Classic 350! ஒரு முறை ஓட்டிப் பார்த்தால் சொக்க வைக்கும்! விலை எவ்ளோ?
கிளாசிக் காவியம் Royal Enfield Goan Classic 350! ஒரு முறை ஓட்டிப் பார்த்தால் சொக்க வைக்கும்! விலை எவ்ளோ?
Schools Leave: கோலாம்பஸ்.. கோலாம்பஸ்.. விட்டாச்சு லீவு! நாளை முதல் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!
Schools Leave: கோலாம்பஸ்.. கோலாம்பஸ்.. விட்டாச்சு லீவு! நாளை முதல் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!
CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?
CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?
GST சாலையில் இனி சிக்கல் குறையுமா? தாம்பரம்–பெருங்களத்தூர் மேம்பாலத்தின் கடைசி பிரிவு திறப்பு!
GST சாலையில் இனி சிக்கல் குறையுமா? தாம்பரம்–பெருங்களத்தூர் மேம்பாலத்தின் கடைசி பிரிவு திறப்பு!
TN Weather News: இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Embed widget