மேலும் அறிய

Ajith Health Condition | அட கடவுளே AK-க்கு என்னாச்சு? மருத்துவமனை REPORT AIRPORT-ல் நடந்த சம்பவம்! | Shalini

பத்ம பூஷன் விருது பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், அவர் மருத்துவமனைக்கு சென்றிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் அஜித் குமார் நேற்று ஏப்ரல் 29 ஆம் தேதி குடியரசுத் தலைவர் கையால் பத்மபூஷன் விருதைப் பெற்றுக் கொண்டார். 30 ஆண்டுகளாக மேலாக நடித்து வரும் அஜித்  திரைத்துறையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தையும் ரசிகர்களையும் சம்பாதித்திருக்கிறார். அவரது திரைப்பணியை கெளரவிக்கும் விதமாக இந்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருதை வழங்கியுள்ளது. சினிமா தவிர்த்து அஜித் குமார் சொந்தமாக ரேஸிங் அணி ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். இந்த அணியின் தலைவராக இருந்து சர்வதேச கார் பந்தையத்தில் அஜித் தற்போது கலந்துகொண்டு வருகிறார்.

அஜித் குமார் நாளை மே 1 ஆம் தேதி அஜித் தனது 54 ஆவது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இப்படியான நிலையில் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டது வழக்கமான உடல் பரிசோதனைக்கு அஜித் சென்றுள்ளதாக முதலில் தகவல் வெளியான நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது

பத்மபூஷன் விருதை பெற்ற கையோடு அஜித் மற்றும் அவரது குடுமபத்தினர் சென்னை திரும்பினார்கள். அப்போது விமான நிலையத்தில் அவரைச் சுற்றி ரசிகர்கள் சூழந்துள்ளார்கள். கூட்ட நெரிசலில் சிக்கிய அஜித் குமார் காலில் சிறிய தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பிசியோதெரபி பரிசோதனைக்காக அஜித் மருத்துவமனை சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு சில மணி நேர சிகிச்சைக்குப் பின் அஜித் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

 

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இயக்குனர் சுந்தர்ராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆதங்கம் - எதற்காக?
இயக்குனர் சுந்தர்ராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆதங்கம் - எதற்காக?
வாம்பயர் கதைக்களத்தில் ஜிவி பிரகாஷ்... ‘இம்மார்டல்’ குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!
வாம்பயர் கதைக்களத்தில் ஜிவி பிரகாஷ்... ‘இம்மார்டல்’ குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!
எம். எஸ். பாஸ்கர் நடிப்பில்  ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
எம். எஸ். பாஸ்கர் நடிப்பில்  ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
Karthigai Deepam: ரேவதி வீட்டில் நடக்கும் வளைகாப்பு.. தேடி வந்து சண்டைபோடும் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதி வீட்டில் நடக்கும் வளைகாப்பு.. தேடி வந்து சண்டைபோடும் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 14 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னையிலும் இன்று கனமழையா? தமிழக வானிலை அறிக்கை
14 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னையிலும் இன்று கனமழையா? தமிழக வானிலை அறிக்கை
Vanni Arasu:
Vanni Arasu: "முதலமைச்சர் விஜய் கொடுத்த துணிச்சல்லதான் நாங்க செயல்படுகிறோம்.." நெகிழ்ந்து பேசிய அமைச்சர் வன்னியரசு
Vijay PM Candidate : ’பிரதமர் வேட்பாளர் விஜய்? - பதற்றத்தில் காங்கிரஸ்’ டார்கெட் 2034..!
’பிரதமர் வேட்பாளர் விஜய்? - பதற்றத்தில் காங்கிரஸ்’ டார்கெட் 2034..!
CM Vijay: மீண்டும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
மீண்டும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
"இனி பொறுக்க முடியாது!" தனிப் பெரும்பான்மைக்கு போட்ட திட்டம்... சீக்ரெட் மூவ் நகர்த்தும் விஜய்!
TASMAC employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! விடுமுறை, பணி உயர்வு, முன் பணம் வெளியான அசத்தல் அறிவிப்புகள் இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! விடுமுறை, பணி உயர்வு, முன் பணம் வெளியான அசத்தல் அறிவிப்புகள் இதோ..
Lexus ES 350h Hybrid Sedan: போடு சக்க.! 25 கிமீ-க்கு மேல் மைலேஜ்; புதிய ES 350h ஹைப்ரிட் செடானை இறக்கிய லெக்ஸஸ்; புதிய அம்சங்கள்
போடு சக்க.! 25 கிமீ-க்கு மேல் மைலேஜ்; புதிய ES 350h ஹைப்ரிட் செடானை இறக்கிய லெக்ஸஸ்; புதிய அம்சங்கள்
Trump Slams Iran: ஈரான் ஒரு தோல்வியடைந்த நாடு, அது செத்துவிட்டது“; பதில் தாக்குதலால் கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்
ஈரான் ஒரு தோல்வியடைந்த நாடு, அது செத்துவிட்டது“; பதில் தாக்குதலால் கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்
Embed widget