மேலும் அறிய
Advertisement
Vellore Corporation Election 2022 Results: திருநங்கையை வெற்றி பெறச் செய்த திமுக!
Vellore Corporation Election 2022 Results: வேலூர் மாநகராட்சி 37 வது வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றிக்கு கட்சித் தொண்டர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சோஷியல் மீடியாவிலும் திருநங்கை கங்காவின் வெற்றிக்கு பலரும் வாழ்த்துகளை குறிப்பிட்டுள்ளனர். மாநகராட்சி 37வது வார்டு திமுக வேட்பாளர் கங்கா 2131 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
Tags :
Tamil News Local Body Election TN Urban Local Body Election 2022 Urban Local Body Election 2022 Tamil Nadu Urban Local Body Election 2022 Urban Local Body Election Tamil Nadu 2022 Local Body Election In Tamilnadu 2022 Tamil Nadu Urban Election 2022 Tamil Nadu Election News 2022 Tn Urban Local Body Election 2022 Tamil Tn Urban Local Body Election 2022 Result Tamil Nadu Urban Election 2022 Results Salem Election Result Vellore Election Result DMK Transgender Gangaதேர்தல் 2024
Thirumavalavan meets MK Stalin : ஸ்டாலின் திருமா மீட்டிங்! முடிவுக்கு வருமா சர்ச்சை? பின்னணி என்ன?
Vikiravandi By Election : விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விறுவிறு வாக்கு பதிவு தற்போதைய நிலவரம்?
Vikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்
Modi tea meeting : மோடியின் தேநீர் விருந்து! மீண்டும் அமைச்சராகும் L.முருகன்!எம்.பிக்களுக்கு அட்வைஸ்
PM Modi cabinet : அமைச்சரவையில் 3 தமிழர்கள்! அண்ணாமலைக்கு பதவியா? மோடியின் DECISION
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion