மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Union Budget 2022: பட்ஜெட் 2022: செல்ஃபோன், தொலைக்காட்சி விலை குறையுமா?
Union Budget 2022: இந்திய பட்ஜெட் 2022 என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமான நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது எந்தெந்த பொருட்களுக்கான வரியில் தளர்வு இருக்கும், எது விலை குறையும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கும். முக்கியமாக எலெக்ட்ரானிக் பொருட்கள் தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்புகள் என்ன இருக்கும் என்பது குறித்து எப்போதுமே கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும், இதற்கிடையே உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், எலக்ட்ரானிக் மற்றும் மொபைல் ஃபோன்களின் பாகங்கள் அல்லது உதிரிபாகங்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Tags :
Tamil News Nirmala Sitharaman Finance Minister Mobile Phones Television Budget Union Budget Budget 2022 Union Budget 2022 Union Budget 2022-23 Budget 2022-23 Budget 2022 News Budget 2022 Expectations Budget 2022 India Expectations From Budget 2022 Union Budget 2022-23 News Union Budget 2022 Expectations Indian Budget 2022 Market Before Budget 2022 Union Budget For 2022-23 2022 Budget Union Budget 2022 Latest News Updates GST On Electronics Itemsபட்ஜெட் 2024
Budget 2024 : வருமான வரியில் மாற்றமா? மோடி 2.0 கடைசி பட்ஜெட்! எகிறும் எதிர்பார்ப்புகள்
Budget 2024 : மத்திய பட்ஜெட் 2024... எதிர்பார்ப்புகள் என்ன? பொருளாதார நிபுணர் பேட்டி!
President Sengol Respect : குடியரசு தலைவருக்கு செங்கோல் மரியாதை நாடாளுமன்றத்தில் உற்சாக வரவேற்பு!
Inigo Iruthayaraj Assembly Speech : திருச்சிக்கு பட்டியலிட்ட இனிகோ இருதயராஜ்.. OK OK என்ற எ.வா.வேலு
Arunmozhithevan Speech : கேள்வி கேட்ட அதிமுக எம்.எல்.ஏ.! கே.என்.நேரு அசத்தல் பதில்!
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion