மேலும் அறிய
TN Budget 2022: 21 மொழிகளில் பெரியார் சிந்தனைகளின் தொகுப்பு!
TN Budget 2022: பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் ரூ. 5 கோடியில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மேலும் தொடர்ந்து பேசிய அவர், நம்நாட்டின் பன்முக பண்பாட்டை பாசிச சக்திகள் அழிக்க முயற்சிக்கும் நிலையில், தமிழ் சமுதாயத்தை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய வரலாற்று கடமை இந்த அரசுக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க





















