மேலும் அறிய

கடன் பிரச்சனைகளை சமாளிக்க ஜப்பான் கண்டுபிடித்த டெக்னிக்...இத படிங்க

பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் யார் கண்ணிலும் படாமல் மறைந்த போக விரும்புபவர்களுக்கு ஜப்பானில் ஒரு நிறுவனம் உதவி செய்து வருகிறது

கடன் பிரச்சனை , காதல் தோல்வி , நிம்மதியின்மை என அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அளவில்லை. ஒன்றை சமாளித்தால் அடுத்த பிரச்சனை வரிசையில் வந்து நிற்கிறது. சில நேரங்களில் எதுக்கு இந்த போராட்டம் எல்லாம் எல்லாத்தையும் விட்டுவிட்டு எங்காவது காணாமல் போய்விடலாம் என ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நாம் புலம்பிவிடுகிறோம். இதனை சாத்தியப்படுத்துவதற்கு ஜப்பானில் ஒரு நிறுவனமே இயங்கி வருவது உங்களுக்கு தெரியுமா.

ஜோகாட்சு என்பவர்கள் யார்

ஜப்பானில் நைட் மூவர்ஸ் என்கிற ஒரு முறை உள்ளது. பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் யார் கண்ணிலும் படாமல் காணாமல் போக விரும்புபவர்களுக்கு உதவி செய்வதே இந்த நிறுவனங்களில் வேலை. இப்படி அடையாளம் இல்லாமல் காணாமல் போனவர்களை ஜோகாட்சு என்று அழைக்கிறார்கள். இரவோடு இரவாக நீங்கள் உங்கள் வாழ்க்கையை புதிய ஒரு ஊரில் தொடங்கலாம். உங்களுக்கான புதிய அடையாளத்தை , தங்குமிடத்தை எல்லாம் நிறுவனமே ஏற்பாடு செய்யும் . அதே போல புதிய இடத்தில் உங்களுக்கு ஒரு வேலையையும் இந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தரும் . 

நாவோகி இவாபுச்சி என்பவர் நைட் மூவர்ஸ் என்கிற இந்த முறையை முதல் முதலில் கண்டுபிடித்தார். பெண்கள் தொடர்ச்சியாக குடும்பத்தினரால் வன்முறைக்கு ஆளாவதை கவனித்த அவர் இந்த பெண்கள் பாதுக்காப்பான ஒரு இடத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க இப்படி ஒரு முறையை அறிமுகம் செய்தார். ஜப்பானியர்கள் மத்தியில் இந்த டெக்னிக் மிக பரவலாகியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? திமுக, தவெக-வுக்கு செக் வைக்க அதிமுகவின் அஸ்திரம்.! யார் இந்த சேவியர்.?
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? திமுக, தவெக-வுக்கு செக் வைக்க அதிமுகவின் அஸ்திரம்.! யார் இந்த சேவியர்.?
US Iran War: ”இன்னைக்கு பொளக்குறோம்” ட்ரம்ப் ஹிண்ட் ? “அடிச்சா, திருப்பி அடிப்போம்.. ஸ்யூர்” ஈரான் திட்டவட்டம்
US Iran War: ”இன்னைக்கு பொளக்குறோம்” ட்ரம்ப் ஹிண்ட் ? “அடிச்சா, திருப்பி அடிப்போம்.. ஸ்யூர்” ஈரான் திட்டவட்டம்
திருமாவளவன் ஏன் குரலும் கொடுக்கவில்லை.? கேள்வியும் கேட்கவில்லை- லிஸ்டு போட்டு விளாசும் இபிஎஸ்
திருமாவளவன் ஏன் குரலும் கொடுக்கவில்லை.? கேள்வியும் கேட்கவில்லை- லிஸ்டு போட்டு விளாசும் இபிஎஸ்
’’எனக்கு விஜய்தான் போட்டியே; அவர் TVK, நான் AVK'’- புதுக்கட்சி தொடங்கிய பவர்ஸ்டார் சீனிவாசன்!
’’எனக்கு விஜய்தான் போட்டியே; அவர் TVK, நான் AVK'’- புதுக்கட்சி தொடங்கிய பவர்ஸ்டார் சீனிவாசன்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? திமுக, தவெக-வுக்கு செக் வைக்க அதிமுகவின் அஸ்திரம்.! யார் இந்த சேவியர்.?
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? திமுக, தவெக-வுக்கு செக் வைக்க அதிமுகவின் அஸ்திரம்.! யார் இந்த சேவியர்.?
US Iran War: ”இன்னைக்கு பொளக்குறோம்” ட்ரம்ப் ஹிண்ட் ? “அடிச்சா, திருப்பி அடிப்போம்.. ஸ்யூர்” ஈரான் திட்டவட்டம்
US Iran War: ”இன்னைக்கு பொளக்குறோம்” ட்ரம்ப் ஹிண்ட் ? “அடிச்சா, திருப்பி அடிப்போம்.. ஸ்யூர்” ஈரான் திட்டவட்டம்
திருமாவளவன் ஏன் குரலும் கொடுக்கவில்லை.? கேள்வியும் கேட்கவில்லை- லிஸ்டு போட்டு விளாசும் இபிஎஸ்
திருமாவளவன் ஏன் குரலும் கொடுக்கவில்லை.? கேள்வியும் கேட்கவில்லை- லிஸ்டு போட்டு விளாசும் இபிஎஸ்
’’எனக்கு விஜய்தான் போட்டியே; அவர் TVK, நான் AVK'’- புதுக்கட்சி தொடங்கிய பவர்ஸ்டார் சீனிவாசன்!
’’எனக்கு விஜய்தான் போட்டியே; அவர் TVK, நான் AVK'’- புதுக்கட்சி தொடங்கிய பவர்ஸ்டார் சீனிவாசன்!
அரசு ஊழியர்களுக்கு 30% ஊதியம் குறைப்பா? திமுக தொடர்ந்தால் இங்கும் பேராபத்து- அன்புமணி எச்சரிக்கை!
அரசு ஊழியர்களுக்கு 30% ஊதியம் குறைப்பா? திமுக தொடர்ந்தால் இங்கும் பேராபத்து- அன்புமணி எச்சரிக்கை!
ADMK alliance seat allocation : அதிமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு.! ரெடியான பட்டியல்.? யாருக்கு எத்தனை தொகுதி.?
அதிமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு.! ரெடியான பட்டியல்.? யாருக்கு எத்தனை தொகுதி.?
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட். ! இன்று ஒரே நாளில் 5,360 ரூபாய் குறைந்தது- ஒரு சவரன் இவ்வளவு தானா.!!
நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட். ! இன்று ஒரே நாளில் 5,360 ரூபாய் குறைந்தது- ஒரு சவரன் இவ்வளவு தானா.!!
Share Market: ரூ.7.3 லட்சம் கோடி கோவிந்தா..! பேங்க், ஐடி முதலீட்டாளர்கள் கதறல்.. பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி
Share Market: ரூ.7.3 லட்சம் கோடி கோவிந்தா..! பேங்க், ஐடி முதலீட்டாளர்கள் கதறல்.. பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி
Embed widget