மேலும் அறிய

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பின் அவசரமா? போர்டிங் பாயிண்ட் மாற்றுவது எப்படி? IRCTC-யின் சூப்பர் வசதி!

ரயில் நிலையத்தின் போர்டிங் பாயிண்டை (Boarding Point) ஆன்லைனிலேயே சுலபமாக மாற்றிக்கொள்ளும் வசதியை IRCTC வழங்குகிறது.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது முதுகெலும்பாக உள்ளது. இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக, டிக்கெட் எடுப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். 

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பின் அவசரமா? போர்டிங் பாயிண்ட் மாற்றுவது எப்படி? IRCTC-யின் சூப்பர் வசதி!

இந்த நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு, திட்டமிட்டபடி குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்குச் செல்ல முடியாத சூழல் நமக்கு ஏற்படலாம். உதாரணமாக, சென்னையில் எழும்பூரில் ரயில் ஏற வேண்டிய நீங்கள், கடைசி நேரத்தில் தாம்பரத்திலோ அல்லது செங்கல்பட்டிலோ இருந்தால் பதற்றப்படத் தேவையில்லை. உங்கள் இப்போது போர்டிங் பாயிண்டை (Boarding Point) ஆன்லைனிலேயே சுலபமாக மாற்றிக்கொள்ளும் வசதியை IRCTC வழங்குகிறது.

ஆன்லைனில் போர்டிங் பாய்ண்ட் மாற்றுவது எப்படி?

  • முதலில் irctc.co.in இணையதளம் அல்லது IRCTC செயலியில் உங்கள் கணக்கிற்குள் (Login) செல்லவும்.
  • பின்பு 'My Account' பகுதிக்குச் சென்று, 'My Transactions' என்பதில் உள்ள 'Booked Ticket History' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இதன்பிறகு நீங்கள் மாற்ற விரும்பும் பயணச்சீட்டைத் (Ticket) தேர்ந்தெடுத்து அதன் விவரங்களைப் பார்க்கவும்.
  • பின்னர் டிக்கெட் விவரங்களுக்குக் கீழே இருக்கும் 'Change Boarding Point' என்ற ஆப்ஷனைத் தட்டவும்.
  • பிறகு உங்கள் பயணப் பாதையில் உள்ள ரயில் நிலையங்களின் பட்டியல் தோன்றும். அதில் நீங்கள் ஏறப்போகும் புதிய நிலையத்தைத் தேர்வு செய்து 'Confirm' கொடுக்கவும்.
  • வெற்றிகரமாக மாற்றப்பட்டதும் உங்கள் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி (SMS) வந்துவிடும்.ரயில் கிளம்புவதற்கான சார்ட் (Chart) தயாரிக்கப்படும் முன்பே இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டும். (முன்பு இருந்த 24 மணி நேரக் கட்டுப்பாடு இப்போது தளர்த்தப்பட்டுள்ளது).
  • போர்டிங் பாயிண்டை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும். மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற இயலாது.
  • நீங்கள் ஏறும் இடத்தை மாற்றிவிட்டால், பழைய ரயில் நிலையத்தில் இருந்துபயணம் செய்யும் உரிமையை நீங்கள் இழக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget