மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! மதுரை வழித்தடத்தில் மாற்றம்: உங்கள் பயணம் பாதிக்கப்படுமா?

இந்திய ரயில்வே சார்பில் ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள், தண்டவாளத்தின் நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் சீரான ரயில் இயக்கத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படுகின்றன.

ரயில் தண்டவாளம் விரிசல் சரிசெய்தல், தண்டவாளங்களை வலுப்படுத்துதல், கற்களை நிரப்புதல் மற்றும் சிக்னல் அமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் அடங்கும். வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் விரிசல்களைக் குறைக்க பராமரிப்புப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இதன்படி மதுரை கோட்டத்தில் தண்டவாளத்தில் பொறியியல் பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் 6 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன.

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! மதுரை வழித்தடத்தில் மாற்றம்: உங்கள் பயணம் பாதிக்கப்படுமா?

அதன்படி மதுரையில் இருந்து திண்டுக்கல் வழியாக செல்லும் செங்கோட்டை டூ மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில், மும்பை சி.எஸ்.டி.எம் எக்ஸ்பிரஸ், குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயில், ஐதராபாத் சிறப்பு ரயில், வேளாங்கண்ணி வாராந்திர ரயில் ஆகியவை மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன.

அதன் விவரங்கள் பின்வருமாறு.

  • மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் வழியாக திருச்சி வந்து மயிலாடுதுறைக்கு செல்லும். அந்த நாட்களில் கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக செல்லாது.
  • நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் (nagercoil mumbai csmt express) (மார்ச் 22-ம் தேதி) வண்டி எண் - 16352 மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக் குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து மும்பை செல்லும். அந்த நாட்களில் திண்டுக்கல் வழியாக செல்லாது.
  • கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரெயில் (kanyakumari howrah express) (மார்ச் 21-ந்தேதி) வண்டி எண் - 12666 மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல் வழியாக செல்லாது.
  • வண்டி எண் - 16128 மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை வழியாக செல்லாது.

  • ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! மதுரை வழித்தடத்தில் மாற்றம்: உங்கள் பயணம் பாதிக்கப்படுமா?
  • வண்டி எண்- 07229 இதைப்போல் கன்னியாகுமரியில் இருந்து 20-ந்தேதி காலை 5.15 மணிக்கு ஐதராபாத் புறப்படும் சிறப்பு ரெயில் மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல் வழியாக செல்லாது.
  • வேளாங்கண்ணி வாராந்திர ரயில், வண்டி எண்-16363 எர்ணாகுளத்தில் இருந்து 25-ந்தேதி நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழி யாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயில்களில் திண்டுக்கல் செல்ல திட்டமிட்டிருந்தால் பயணிகள் அதற்கு ஏற்றவாறு தங்களது பயண திட்டங்களை மாற்றியமைத்துக்கொள்ளுங்கள்.

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Embed widget