மேலும் அறிய

குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மகிழ்ந்திருக்க சிறந்த விடுமுறை டீல்கள்.. பெற்றோருக்கான சிறந்த விடுமுறை தளங்கள்

உங்கள் நேரத்தை மகிழ்ச்சியானதாக்க, இந்தக் கட்டுரையில், குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்குமான விடுமுறை டீல்கள், சிறந்த மகிழ்ச்சியான தளங்கள், தங்குமிடங்கள் குறித்து காண்போம்.

அரக்க பறக்க தினமும் வேலைக்கு ஓடிச்சென்று களைப்படையும் தினசரி வாழ்வுக்கு இடையே, குடும்பத்துடன் செலவழிக்கும் விடுமுறை மிகவும் தேவையானது. இதுபோன்ற விடுமுறைகள் தான் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மீண்டும் ஒரு இணைப்பை ஏற்படுத்தி, சிறந்த நினைவுகளை தக்கவைக்கும். குழந்தைகளை பேணிப் பாதுகாக்கும் பெற்றோருக்கு விடுமுறை என்பது சிரமமானதாக இருக்கும். 

இதில் இன்னும் சிறந்த விஷயம் என்னவெனில், இப்பொழுதெல்லாம் குடும்பங்களுடனான, நண்பர்களுடனான விடுமுறை என்பது மிகவும் பிரபலமடைந்துள்ளது. அத்தகைய விடுமுறைகள் பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் அழுத்தத்தைக் குறைக்கும் இலகுவான நேரமாக அமையும்.

இந்தக் கட்டுரையில், குடும்பத்துடனும், நண்பர்களுடனும் பொழுதைப் போக்குவதற்கான விடுமுறை டீல்கள்,குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்குமான விடுமுறை டீல்கள், சிறந்த மகிழ்ச்சியான தளங்கள், தங்குமிடங்கள் குறித்து காண்போம். திட்டமிட்டு அரக்க பறக்க கழிக்கும் தினசரி நாட்களுக்கு ஒரு குட்பை சொல்லிவிட்டு ஜாலியாக மகிழ்ந்திருக்க தயாராகுங்கள். 

1. கோவா - கடல் காட்சிகளும், பிற மகிழ்ச்சிகளும்

ரிலாக்ஸான கடற்புற ஓய்வுக்கு, கோவா ஒரு சிறந்த இடமாக இருக்கும். அழகான கடற்கரை காட்சிகளுடன், தண்ணீர் விளையாட்டுகளுடன், இயற்கை காட்சிகள், பண்பாட்டு அனுபவங்கள் ஆகியவற்றுடன், சிலவற்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். குழந்தைகள் கடற்புறத்தை மிகவும் விரும்பி விளையாடுவார்கள். 

Unlock the best of Goa – Choose from a diverse collection of family-friendly resorts and hotels.

குழந்தைகளுக்கான செயல்பாடுகள் : கடற்கரை மகிழ்ச்சிகள், டால்பின் கண்டுகளித்தல், வரலாற்று கோட்டைகளை பார்வையிடுதல், கோவா உணவு வகைகள் சுவைத்தல்.

பெற்றோருக்கான செயல்பாடுகள்: பாரம்பரிய ராஜஸ்தானி வகை உணவுகளை சாப்பிடலாம், கைவினைப்பொருட்களை வாங்கலாம், நகரத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்ளலாம்.

முக்கிய குறிப்பு:  Golden Triangle Tour பேக்கேஜ், ஜெய்ப்பூர், ஆக்ரா மற்றும் புது டெல்லி வழியாகவும் உங்களை அழைத்துச்செல்லும்.

3. கேரளா - உப்பங்கழிகள் 

கடவுளின் சொந்த நாடு என அழைக்கப்படும் கேரளாவுக்கு, குடும்பத்துடன் செல்வது ஒரு வரப்பிரசாதம். வீட்டுப்படகுகளில் தங்கி உப்பங்கழிகளைப் பார்வையிடுதல், அழகான நிலப்பகுதிகளைப் பார்வையிடுதல் என ஒரு பொழுது அழகாகும். வன விலங்குகளைப் பார்வையிடுதலும், கடற்பகுதியை பார்வையிடுதலும் இங்கு மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகளாகும்.

Fly in Comfort and Style to Kochi with AirVistara! Enjoy Premium Economy at Unbeatable Prices.

நம்பமுடியாத சலுகைகளுடன் unbelievable hotels in Kerala  ஹோட்டல்கள் இங்கு இருக்கின்றன! சரியான விலையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் பொழுதைப் போக்குங்கள். 

குழந்தைகளுக்கான செயல்பாடுகள்:    வீட்டுப்படகுகள், பெரியார் தேசிய பூங்கா, கதகளி நிகழ்ச்சிகள் என களைகட்டும்

பெற்றோருக்கான செயல்பாடுகள்: வீட்டுப்படகுகளில் ஓய்வு, ஆயுர்வேத சிகிச்சைகள், தேயிலை தோட்டங்களின் வழியே நடை. 

குறிப்பு:  இந்தியா பாரடைஸில் week-long tropical adventure புக் செய்யுங்கள். கொச்சியில் டச்சு அரண்மனையைப் பார்வையிட்டு மகிழுங்கள், மூணாறின் அட்டுக்காடு நீர்வீழ்ச்சியும், தேக்கடியின் அழகும் உங்களுக்கும் விருந்து வைக்கும். அலெப்பியின் தேங்காய் நீர் உங்களுக்கு புத்துணர்வு அளிக்கும். கோவளம் கடற்கரையை பார்வையிட்டு மகிழுங்கள்.

4. ரிஷிகேஷ் - ஆன்மிகமும், ஆச்சரியங்களும்.

ஆச்சரியங்கள் நிறைந்த ஆன்மிகப் பயணத்துக்கு ஹிமாலயாவின் ரிஷிகேஷ் செல்லவேண்டும். யோகா அனுபவங்களும், ட்ரெக்கிங் அனுபவங்களும் உங்களை வரவேற்கும். தங்குமிடத்துக்கும், ஓய்வுக்கும், சுகமான இருப்புக்கும் இந்த புனிதத்தலம் சரியான இடம்.  eco-friendly resorts, hotels and riverside camps உட்பட்ட இடங்களில் நீங்கள் இந்த அனுபவத்தைப் பெறலாம்.

குழந்தைகளுக்கான செயல்பாடுகள்: கங்கை பார்த்தல், பீட்டில்ஸ் ஆஸ்ரமம் பார்வையிடுதல்.

பெற்றோருக்கான செயல்பாடுகள்: யோகா செயல்பாடுகள், கங்கா ஆரத்தி, ஆஸ்ரமங்கள், ஆயுர்வேத சிகிச்சைகள், மற்றும் ஆற்றங்கரை இனிமை.

ரிஷிகேஷின் அழகைப் பார்க்க பயணப்படுங்கள்! Book your flight to Dehradun தங்கி மகிழுங்கள்!

5. குலு மணாலி, ஹிமாச்சல பிரதேசம் 

இயற்கை அழகை ரசிக்க, குடும்பத்துடனும், நண்பர்களுடனும் பயணப்பட ஹிமாச்சலப் பிரதேசம் சிறந்த தீர்வாகும்.  array of family-friendly resorts, hotels and cosy homestays, -இல் தங்கி மலை அழகை ரசித்து குடும்பத்துடன் மகிழ்ந்திருக்கலாம்.

குழந்தைகளுக்கான செயல்பாடுகள்: பனி விளையாட்டு, சொலாங்க் பள்ளத்தாக்கில் பாராகிளைடிங், ஹதிம்பா கோவில் தரிசனம்

பெற்றோருக்கான செயல்பாடுகள்: ஹிமாச்சலி உணவுகளை உண்ணுதல், பனி விளையாட்டுக்கள்.

6. அந்தமான் நிகோபார் தீவுகள்

ரிலாக்ஸான கடற்புற ஓய்வுக்கு, அந்தமான் நிகோபார் தீவுகள் ஒரு சிறந்த இடமாக இருக்கும். அழகான கடற்கரை காட்சிகளுடன், தண்ணீர் விளையாட்டுகளுடன், இயற்கை காட்சிகள், பண்பாட்டு அனுபவங்கள் ஆகியவற்றுடன், சிலவற்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். குழந்தைகள் கடற்புறத்தை மிகவும் விரும்பி விளையாடுவார்கள்!

மறக்கமுடியாத பயணம் வேண்டுமா? Book your flights to Port Blair குறைவான விலையில் புக் செய்யுங்கள். ரூ.800 சலுகை விலையில்.

Kick-start your beach holidays in the Andamans with 5N stays at Port Blair, Havelock & Neil Island.

குழந்தைகளுக்கான செயல்பாடுகள்: அழகான கடற்புற விளையாட்டுகள், வரலாற்று தளங்கள், மணல் வீடு விளையாட்டுகள்.

பெற்றோருக்கான செயல்பாடுகள்: தனித்த கடற்புறப்பகுதியில் ஓய்வும், உள்ளூர் உணவுகளும்.

7. டார்ஜிலிங்

டார்ஜிலிங், ஹிமாலய மலையில் கஞ்சன்ஜுங்கா உச்சிக்கு பேர்போனது. மகிழ்ந்திருக்கலாம்.

Check out the 30 best places to visit in Darjeeling with your family.

குழந்தைகளுக்கான செயல்பாடுகள்:  பொம்மை ட்ரெயின் விளையாட்டுக்கள், மோமோ உணவு ஆகியவை சிறப்பு

பெற்றோருக்கான செயல்பாடுகள்: டார்ஜிலிங் தேநீரும், தேயிலை தோட்ட வழி நடைகளும் சிறப்பு

முக்கிய குறிப்பு: MakeMyTrip வழியாக  Sikkim Delight with Darjeeling package புக் செய்து இவ்வனுபவத்தைப் பெறுங்கள்.

8. ஊட்டி, தமிழ்நாடு 

ரயில் முதல் தேநீர் வரை ஊட்டி செல்வது வரப்பிரசாதம்

குழந்தைகளுக்கான செயல்பாடுகள்: தாவரவியல் தோட்டம், முதல் மலையில் அழகு வரை சிறப்பு.

பெற்றோருக்கான செயல்பாடுகள்: பூங்காக்கள் முதல் படகு சவாரிகள் வரை சிறப்பு செயல்பாடுகள்.

ஊட்டி செல்ல ரெடியா?  unbeatable flight offers to Coimbatore, புக் செய்து அனுபவத்தைப் பெறுங்கள்

9. உதய்ப்பூர் ராஜஸ்தான் - ஏரிகளின் நகரம்

படகு சவாரி முதல் அரண்மனைகள் வரை பார்வையிடுதல் இவ்விடத்தின் சிறப்பு

Travellers' Choice 2023 Best of the Best lakeside stays in Udaipur! புக் செய்து அனுபவத்தை பெறுங்கள்.

குழந்தைகளுக்கான செயல்பாடுகள்: ஜக் மந்திர் தீர்வுகளுக்கு படகு சவாரி, ராஜஸ்தான் பொம்மலாட்ட நிகழ்வுகள் இதன் சிறப்பு

பெற்றோருக்கான செயல்பாடுகள்:  ஏரி அருகே உணவு, ஆயுர்வேத சிகிச்சைகள், கைவினைப் பொருட்கள்.

10. காஸிரங்கா தேசியப் பூங்கா

காஸிரங்கா தேசியப் பூங்கா ஒரு சிறந்த இடமாக அமையும்.

குழந்தைகளுக்கான செயல்பாடுகள்: ஜீப் சவாரிகள், யானை பார்த்தல்

பெற்றோருக்கான செயல்பாடுகள்: இயற்கையில் லயித்தல்

Book Your Vistara Flight from Delhi to Guwahati Now!

இதில் இந்தியாவின் சிறப்பு வாய்ந்த, தூய்மையான வசதிகொண்ட, உபசரிப்பை வழங்கும் விமான அனுபவத்தைப் பெறுங்கள். 

மாணவர்கள், நண்பர்கள், குடும்பங்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் உண்டு.

(பொறுப்புத்துறப்பு: இது கூட்டாளருக்கான கட்டுரை. இதில் இருக்கும் தகவல்கள் முழு உறுதித்தன்மையுடன் தரப்பட்டதில்லை. உறுதிப்படுத்தலுக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், துல்லியத்துக்கான, உண்மைத்தன்மைக்கான பொறுப்பை ஏபிபி குழுமம்/ ஏபிபி லைவ் ஏற்காது. வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கான நம்பகத்தன்மையை விசாரித்து, ஆய்ந்து வாங்குவது நலம்.)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget