மேலும் அறிய

Zomato Swiggy App Down: திடீரென செயல்படாமல்போன ஸ்விக்கி, ஜோமோட்டோ செயலிகள்..! கடும் சிரமத்தில் வாடிக்கையாளர்கள்...!

பிரபல உணவு விநியோகிக்கும் நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜோமோட்டோவின் செயலிகள் திடீரென செயல்படவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனமாக ஸ்விக்கியும்,ஜோமோட்டோவும் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், சற்றுமுன் திடீரென ஜோமோட்டோ மற்றும் ஸ்விக்கி செயலிகள் செயல்படவில்லை. இதவனால், ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்பவர்கள், ஸ்விக்கி மற்றும் ஜோமோட்டோவில் பணிபுரிபவர்கள், உணவகத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனமாக ஸ்விக்கியும்,ஜோமோட்டோவும் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், சற்றுமுன் திடீரென ஜோமோட்டோ மற்றும் ஸ்விக்கி செயலிகள் செயல்படவில்லை. இதவனால், ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்பவர்கள், ஸ்விக்கி மற்றும் ஜோமோட்டோவில் பணிபுரிபவர்கள், உணவகத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Zomato Swiggy App Down: திடீரென செயல்படாமல்போன ஸ்விக்கி, ஜோமோட்டோ செயலிகள்..! கடும் சிரமத்தில் வாடிக்கையாளர்கள்...!

இந்தியா முழுவதும் உள்ள பெருநகரங்கள், இரண்டாம் கட்ட நகரங்கள் ஆகியவற்றில் ஸ்விக்கி, ஜோமோட்டோவை பயன்படுத்துவோர் அதிகளவில் உள்ளனர். குறிப்பாக, கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் அதிகளவில் ஸ்விக்கி மற்றும் ஜோமோட்டோ சேவை பயன்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், சர்வர் கோளாறு காரணமாக ஸ்விக்கி மற்றும் ஜோமோட்டோ நிறுவனங்களின் செயலிகள் செயல்படவில்லை. இந்த குறைபாடுகளை நீக்கும் பணியில் அந்தந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்விக்கி மற்றும் ஜோமோட்டோ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகளவில் இருக்கும். இந்த நிலையில், இந்த முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களின செயலிகள் செயல்படாதது அந்த நிறுவனங்களுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

Zomato Swiggy App Down: திடீரென செயல்படாமல்போன ஸ்விக்கி, ஜோமோட்டோ செயலிகள்..! கடும் சிரமத்தில் வாடிக்கையாளர்கள்...!

திடீரென முடங்கிய இந்த செயலிகளால் ஸ்விக்கி மற்றும் ஜோமோட்டோவில் உணவு டெலிவரி செய்யும் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு தாங்கள் செய்யும் ஆர்டர்களின் அளவிற்கு ஏற்ப சம்பளம் கிடைத்து வந்தது. இந்த திடீர் சிக்கலால் அவர்களால் எந்த ஆர்டரும் எடுக்க முடியாமல் பரிதாபமான நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

 ஸ்விக்கி மற்றும் ஜோமோட்டோ பணியை நம்பி ஆயிரக்கணக்கானோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள், பகுதி நேர வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பலரும் ஸ்விக்கி, ஜோமோட்டோவில் வாகனம் ஓட்டி உணவு விநியோகித்து வருகின்றனர்.  இந்த செயலிகள் திடீரென செயல்படாததால் அவர்களின் இன்றைய வேலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : காங்கிரஸ் விரும்பினால் 2024 தேர்தலில் இணைந்து போட்டியிடலாம்: மம்தா பானர்ஜி

மேலும் படிக்க : Miss Bikini Archana Gautam : கீழே விழுந்தாதான் குழந்தை நடக்க கத்துக்கும்.. தேர்தலில் தோல்வி அடைந்த மிஸ் பிகினி இந்தியா அர்ச்சனா கவுதம்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்

Happy New Year 2025:
Happy New Year 2025: "இனி உச்சம்தான்" பிறந்தது புத்தாண்டு! ஆடிப்பாடி ஆனந்தமாய் வரவேற்ற மக்கள்!
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!

Vidaamuyarchi Postponed: 'விடாமுயற்சி' பொங்கல் ரிலீஸ்னு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த அஜித்! லைகா அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
Happy New Year 2025:
Happy New Year 2025: "இனி உச்சம்தான்" பிறந்தது புத்தாண்டு! ஆடிப்பாடி ஆனந்தமாய் வரவேற்ற மக்கள்!
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
Vidaamuyarchi Postponed: 'விடாமுயற்சி' பொங்கல் ரிலீஸ்னு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த அஜித்! லைகா அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Vidaamuyarchi Postponed: 'விடாமுயற்சி' பொங்கல் ரிலீஸ்னு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த அஜித்! லைகா அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்

Thiruppavai 17: தற்பெருமை பேசாத மனமே சிறந்தது: திருப்பாவையில் கருத்தை சொன்ன ஆண்டாள்.!

10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்

New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை

Embed widget