மேலும் அறிய

WhatsApp Updates : வாட்ஸ் அப் பயன்படுத்துபவரா நீங்கள்... கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!

வாட்ஸ்அப் வெப்பை பயன்படுத்தும்போது எதிர்கொள்ளும் சிக்கல்களை கீழ்க்கண்ட முறையில் சரி செய்யலாம்.

உலகின் மிகப்பெரிய சமூகவலைதளமாக விளங்குவதில் வாட்ஸ்-அப் முன்னணியில் வகிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சிக்கு ஏற்பவும், செல்போன்களின் மாற்றங்களுக்கு ஏற்பவும் வாட்ஸ்-அப் நிறுவனமும் அடிக்கடி பல்வேறு அப்டேட்களை தங்களது செயலியில் செய்து வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் வாட்ஸ் அப் தனது வாடிக்கையாளர்களுக்காக மல்டி-டிவைஸ் பயன்பாட்டை வெளியிட்டது. இது ஆண்ட்ராய்ட் மொபைல் போன் வைத்திருப்பவர்களுக்கும், ஐ.ஓ.எஸ். செயலியை பயன்படுத்துபவர்களுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டது.


WhatsApp Updates : வாட்ஸ் அப் பயன்படுத்துபவரா நீங்கள்... கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!

இந்த புதிய அப்டேட்டில் நமது போனை இணைக்காமலே ஒரே நேரத்தில் நான்கு சாதனத்தில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இது தற்போது பீட்டா சோதனையில் உள்ளது. எதிர்காலத்தில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும். பயனர்கள் சமீபத்திய பதிப்பிற்கு பயன்பாட்டை புதுப்பிக்கும்போது பல சாதனங்களில் இந்த அம்சம் இயல்பாகவே இயக்கப்படும். இல்லாவிட்டால் பயனாளர்கள் பல சாதனங்களின் பீட்டாவில் சேர வாய்ப்புள்ளது.

இந்த புதிய அப்டேட்டில் பல ஐபோன் பயனாளர்களும், ஆண்ட்ராய்ட் போன் பயனாளர்களும் வாட்ஸ்அப் வெப் மூலம் இணைக்கப்பட்ட துணை சாதனம் மூலமாக செய்திகளை அனுப்பவும், பெறவும் இயலவில்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், பழைய உரையாடல்களை காட்டவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.


WhatsApp Updates : வாட்ஸ் அப் பயன்படுத்துபவரா நீங்கள்... கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!

நீங்களும் இதுபோன்ற சிக்கலை சந்தித்தால் கீழ்க்கண்ட முறையை கையாளுங்கள்.

நீங்கள் ஐ-போன் பயனாளராக இருந்தால்:

  • உங்கள் ஐ-போனில் வாட்ஸ் அப்பிற்கு செல்லவும்
  • பின்னர், வாட்ஸ்-அப் செட்டிங்சை திறக்கவும்
  • அதில் லிங்க்ட் டிவைசஸ் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்
  • அங்கே மல்டி – டிவைஸ் பீட்டாவில் நீங்கள் இணைந்திருந்தால் அது காட்டும். அதை கிளிக் செய்யவும்
  • பின்னர், லீவ் பீட்டா என்ற ஆப்ஷனை கிளிக்செய்யவும்

அர்ச்சகர் ரங்கராஜனுக்கு ஆதரவாக களமிறங்கும் ஆர்எஸ்எஸ் முன்னணி அமைப்பு! என்ன நடந்தது?

நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் பயனாளராக இருந்தால் :

  • நீங்கள் வாட்ஸ் அப்பை க்ளிக் செய்து அதன் உள்ளே செல்லவும்
  • அதன் வலது மூலையில் மூன்று புள்ளிகள் இருக்கும். அதை கிளிக் செய்யவும்
  • அதில் லிங்க்ட் டிவைஸ் என்ற ஆப்ஷன் இருக்கும்.
  • அதில் மல்டி-டிவைஸ் பீட்டா என்ற ஆப்ஷன் இருக்கும்
  • அதை கிளிக் செய்து அதில் இருந்து வெளியே வரவும்

பெண்ணை வன்கொடுமை செய்ய முயற்சி - பிரபல ரவுடி குருவி விஜயை சுட்டுப்பிடித்த போலீஸ்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Portronics Luxcell: இனி லேப்டாப், மொபைல் இரண்டையும் சார்ஜ் செய்யலாம்! 100W பவர்பேங்க் இந்தியாவில் அறிமுகம்!
இனி லேப்டாப், மொபைல் இரண்டையும் சார்ஜ் செய்யலாம்! 100W பவர்பேங்க் இந்தியாவில் அறிமுகம்!
OPPO பேட் மினி! 144Hz OLED டிஸ்ப்ளே, 8,000mAh பேட்டரி.. இவ்வளவு சிறப்பம்சங்களா?
OPPO பேட் மினி! 144Hz OLED டிஸ்ப்ளே, 8,000mAh பேட்டரி.. இவ்வளவு சிறப்பம்சங்களா?
Samsung Galaxy S26 Ultra vs Motorola Signature 27: பேட்டரி, கேமரா, பிராசஸர்... முழு ஒப்பீடு!
Samsung Galaxy S26 Ultra vs Motorola Signature 27: பேட்டரி, கேமரா, பிராசஸர்... முழு ஒப்பீடு!
மனித வரலாற்றில் இதுவே முதல்முறை! பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தூரத்தை எட்டும் நாசா விண்கலம்!
மனித வரலாற்றில் இதுவே முதல்முறை! பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தூரத்தை எட்டும் நாசா விண்கலம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போலி புத்தக ஊழல்: நூலகங்களில் திமுக மோசடி - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி குற்றச்சாட்டு!
போலி புத்தக ஊழல்: நூலகங்களில் திமுக மோசடி - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி குற்றச்சாட்டு!
திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்! பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து, ரயில் ஏற்பாடு!
திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்! பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து, ரயில் ஏற்பாடு!
சிங்கிள் சார்ஜில் 670 கி.மீ. ரேஞ்ச்.. உலகையே அதிர வைத்த புதிய எலெக்ட்ரிக் கார், சிறப்பம்சங்கள், விலை என்ன? முழு விவரம்
சிங்கிள் சார்ஜில் 670 கி.மீ. ரேஞ்ச்.. உலகையே அதிர வைத்த புதிய எலெக்ட்ரிக் கார், சிறப்பம்சங்கள், விலை என்ன? முழு விவரம்
ரூ.500 கோடி மிச்சம்! ECR மேம்பாலத் திட்டத்தில் தமிழக அரசின் புதிய முடிவு... என்ன நடக்கிறது?
ரூ.500 கோடி மிச்சம்! ECR மேம்பாலத் திட்டத்தில் தமிழக அரசின் புதிய முடிவு... என்ன நடக்கிறது?
ரசகுல்லா வடிவில் வந்த ராட்சசன்! - உயிரிழப்பை ஏற்படுத்திய கோரச்சம்பவம் பற்றி தெரியுமா?
ரசகுல்லா வடிவில் வந்த ராட்சசன்! - உயிரிழப்பை ஏற்படுத்திய கோரச்சம்பவம் பற்றி தெரியுமா?
‘சீனாவுக்கே டஃப் கொடுக்கும் சென்னை‘ - ஷாப்பிங் மால் உள்ளேயே புகுந்து செல்லும் மெட்ரோ ரயில் - எங்கே தெரியுமா?
‘சீனாவுக்கே டஃப் கொடுக்கும் சென்னை‘ - ஷாப்பிங் மால் உள்ளேயே புகுந்து செல்லும் மெட்ரோ ரயில் - எங்கே தெரியுமா?
கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து... 23 மாணவர்கள் உயிரிழப்பு.. பலர் கவலைக்கிடம்..
கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து... 23 மாணவர்கள் உயிரிழப்பு.. பலர் கவலைக்கிடம்..
முதுகலை பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! விழுப்புரம் மாவட்டத்தில் வேலை – தேர்வு விவரங்கள்!
முதுகலை பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! விழுப்புரம் மாவட்டத்தில் வேலை – தேர்வு விவரங்கள்!
Embed widget