மேலும் அறிய

WhatsApp : ”இனிமே ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது” - புதிய வசதியை அறிமுகப்படுத்திய Whatsapp

View Once மூலம் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியும் என்றாலே, அந்த வசதியை அறிமுகப்படுத்தியிருப்பதில் எந்த  பயனும் இல்லை

கோடிக்கணக்கான பயனாளர்களால் பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ் அப். சமீப நாட்களாக வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த மேம்படுத்தப்பட்ட வசதிகள் பயனாளர்களின் வரவேற்பையும் பெற்று வருகின்றன. இந்த நிலையில் வாட்ஸ் அப் குறித்த அப்டேட்டுகளை வழங்கும் WaBetaInfo என்னும் ட்விட்டர்  பக்கத்தில் , தற்போது வாட்ஸ்அப் ஸ்கீன் ஷார்ட் எடுக்கும் வசதியை பிளாக் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

WhatsApp : ”இனிமே ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது” - புதிய வசதியை அறிமுகப்படுத்திய Whatsapp

வாட்ஸ்அப் இந்த ஆண்டின் தொடக்கத்தில்  View Once  வசதியை அறிமுகப்படுத்தியது. ஸ்னாப் சாட்டில் இருப்பது போல இந்த வசதி மூலம் அனுப்பப்படும் புகைப்படம் , வீடியோ அல்லது வேறு எந்தவொரு மீடியாவாக இருந்தாலும் , அதனை யாருக்கு அனுப்புகிறோமோ அவர்கள் பார்த்தவுடன் அது தானாகவே மறைந்துவிடும் . இது பலரின் வரவேற்பை பெற்ற நிலையில்  இதில் இருக்கும் குறைகள் குறித்து வாட்ஸ் அப் டெவலப்பர்களுக்கு வந்த புகாரை அடுத்து அதில் சில மாற்றங்களை கொண்டுவரவுள்ளது வாட்ஸ் அப் .

WhatsApp : ”இனிமே ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது” - புதிய வசதியை அறிமுகப்படுத்திய Whatsapp

அதாவது  View Once மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியும் . ஆனால் அதனை சேமிக்கவோ , மற்றவர்களுக்கு அனுப்பவோ  முடியாது.  View Once மூலம் ஸ்கிரீன் ஷார் எடுக்க முடியும் என்றாலே அந்த வசதியை அறிமுகப்படுத்தியிருப்பதில் எந்த  பயனும் இல்லை என வாட்ஸப்பிற்கு வந்த புகாரை அடுத்து, டெவலப்பர்ஸ் குழு , View Once மூலம் அனுப்பப்படும் செய்திகளை ஸ்கிரீன் ஷார்ட் எடுக்க முடியாமல் பிளாக் செய்யும் வசதிகளை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வசதியை தற்போது பயன்படுத்தி பார்க்கலாம். இந்த வசதியை குரூப் அட்மின் மட்டும் பயன்படுத்தமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி மூலம் அனுப்பப்படும் புகைப்படங்களை  ஸ்கீரீன்ஷாட் எடுத்தாலோ , அல்லது வீடியோவை ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்தாலோ அவை கறுப்பு நிற பக்கங்களாகவே தோன்றுமே தவிர அவற்றை ஸ்கீன் ஷார்ட் அல்லது ரெக்கார்ட் செய்ய முடியாது. WaBetaInfo அறிக்கையின்படி, ஆண்ட்ராய்டு 2.22.21.16 என்னும் வெர்சனில் இது கிடைக்கும்.  ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் பீட்டா வெர்சனை பயன்படுத்துபவர்களாக இருந்தால் , அனைத்து பயனாளர்களுக்கும் விரைவில் இந்த வசதி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tamilisai: பூ விக்குற பெண்ணின் காலர்ட்யூனாக தவெக பாடல் இருக்கு.. வியந்து பாராட்டிய தமிழிசை!
Tamilisai: பூ விக்குற பெண்ணின் காலர்ட்யூனாக தவெக பாடல் இருக்கு.. வியந்து பாராட்டிய தமிழிசை!
Producer K Rajan Death: பெரும் சோகம்! பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் 85 வயதில் தற்கொலை!
Producer K Rajan Death: பெரும் சோகம்! பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் 85 வயதில் தற்கொலை!
Producer Rajan Death: தயாரிப்பாளர் ராஜனின் தற்கொலைக்கு காரணம் என்ன? அதிரவைக்கும் பின்னணி இதுதான்!
Producer Rajan Death: தயாரிப்பாளர் ராஜனின் தற்கொலைக்கு காரணம் என்ன? அதிரவைக்கும் பின்னணி இதுதான்!
Producer Rajan about CM Vijay: சாவதற்கு முன்பு ஜனநாயகன் விஜய் பற்றி தயாரிப்பாளர் ராஜன் சொன்னது என்ன?
Producer Rajan about CM Vijay: சாவதற்கு முன்பு ஜனநாயகன் விஜய் பற்றி தயாரிப்பாளர் ராஜன் சொன்னது என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Leema Rose vs EPS | ”என் மேல நடவடிக்கையா? அப்போ பணத்தை கொடுங்க” EPS-ஐ நெருக்கும் லீமா ரோஸ்
4 Year Old boy Rescued |30 அடி போர்வெல் குழி!9 மணி நேர போராட்டம்..உயிருடன் சிறுவன் மீட்பு
பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து
தமிழர்களின் பொக்கிஷம்! ஆனைமங்கலம் செப்பேடு சோழ வரலாறு திரும்புகிறது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilisai: பூ விக்குற பெண்ணின் காலர்ட்யூனாக தவெக பாடல் இருக்கு.. வியந்து பாராட்டிய தமிழிசை!
Tamilisai: பூ விக்குற பெண்ணின் காலர்ட்யூனாக தவெக பாடல் இருக்கு.. வியந்து பாராட்டிய தமிழிசை!
Producer K Rajan Death: பெரும் சோகம்! பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் 85 வயதில் தற்கொலை!
Producer K Rajan Death: பெரும் சோகம்! பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் 85 வயதில் தற்கொலை!
Producer Rajan Death: தயாரிப்பாளர் ராஜனின் தற்கொலைக்கு காரணம் என்ன? அதிரவைக்கும் பின்னணி இதுதான்!
Producer Rajan Death: தயாரிப்பாளர் ராஜனின் தற்கொலைக்கு காரணம் என்ன? அதிரவைக்கும் பின்னணி இதுதான்!
Producer Rajan about CM Vijay: சாவதற்கு முன்பு ஜனநாயகன் விஜய் பற்றி தயாரிப்பாளர் ராஜன் சொன்னது என்ன?
Producer Rajan about CM Vijay: சாவதற்கு முன்பு ஜனநாயகன் விஜய் பற்றி தயாரிப்பாளர் ராஜன் சொன்னது என்ன?
Mahindra XUV400 Pro vs Tata Nexon EV: மஹிந்திரா XUV400 ப்ரோ-வா.? டாடா நெக்ஸானா.? எந்த EV வாங்குறது பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
மஹிந்திரா XUV400 ப்ரோ-வா.? டாடா நெக்ஸானா.? எந்த EV வாங்குறது பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
Thangam Thenarasu Vs Keerathana: அமைச்சர் கீர்த்தனாவின் பொய்க் கதைகளுக்கு கடிவாளம் போடுவது யார்.? கொந்தளித்த தங்கம் தென்னரசு
அமைச்சர் கீர்த்தனாவின் பொய்க் கதைகளுக்கு கடிவாளம் போடுவது யார்.? கொந்தளித்த தங்கம் தென்னரசு
Mahindra BE6 Discount: ரூ.2 லட்சம் அதிரடி தள்ளுபடி; 683 கிமீ ரேஞ்ச்; மஹிந்திரா BE6 EV வாங்குற ஐடியா இருந்தா உடனே ஓடுங்க.!
ரூ.2 லட்சம் அதிரடி தள்ளுபடி; 683 கிமீ ரேஞ்ச்; மஹிந்திரா BE6 EV வாங்குற ஐடியா இருந்தா உடனே ஓடுங்க.!
US Iran War: ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலா.? ‘புயலுக்கு முந்தைய அமைதி‘ என பதிவிட்டு பரபரப்பை கிளப்பிய ட்ரம்ப்
ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலா.? ‘புயலுக்கு முந்தைய அமைதி‘ என பதிவிட்டு பரபரப்பை கிளப்பிய ட்ரம்ப்
Embed widget