மேலும் அறிய

Threads App: மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு பலத்த அடி...த்ரெட்ஸ் ஆப்பிற்கு ஆப்பு; ஆக்டிவ் யூசர்கள் குறைஞ்சாச்சு

த்ரெட்ஸ் ஆப்பில் ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கையானது 20 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Threads App: த்ரெட்ஸ் ஆப்பில் ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கையானது 20 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

த்ரெட்ஸ் ஆப்

ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் அடிப்படையிலான ஆப்-ஆன த்ரெட்ஸை ஜூலை 6 அன்று மெட்டாவிற்கு சொந்தமான Instagram அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த செயலியை தற்போது அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கிவிட்டனர். த்ரெட்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே  10 மில்லியன் பயனர்களும் கணக்கு தொடங்கி இருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது 100 மில்லியன் பயனர்கள் இணைந்துள்ளனர். இந்த த்ரெட்ஸ் செயலியில் பயனர்களை கவரும் வகையில் பல அம்சங்கள் இருக்கிறது.

இது ட்விட்டர் போலவே டெக்ஸ்டை பிரதானமாக கொண்டு செயல்படும். 500 கேரக்டர்கள் வரையிலான குறுகிய பதிவுகள் அல்லது அப்டேட்களை வெளியிடலாம். மேலும், 5 நிமிடங்கள் வரை நீளமனா வீடியோக்கள், புகைப்படங்கள் அல்லது லிங்க்குகளை த்ரெட்ஸ் ஆப்பில் பதிவிடலாம்.  இதற்கிடையில், த்ரெட்ஸில் பயன்படுத்தப்பட்டுள்ள நுணுக்கங்கள், டிவிட்டரில் இருந்து திருடப்பட்டவை என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் குற்றம்சாட்டி வருகிறார்.

இதனால், பெரும் பணக்காரர்களும், முக்கிய சமூக வலைதள நிறுவனங்களின் உரிமையாளர்களுமான மெட்டா குழும தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் எலான் மஸ்க் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இருப்பினும் த்ரெட்ஸ் ஆப் அறிமுகமானபோது பலரும் அதை ஆசைக்காக மட்டுமே பதிவிறக்கம் செய்துள்ளது போன்று தெரிகிறது. தற்போது, பயனர்கள் மத்தியல் அதனின் பயன்பாடு குறைந்து வருகிறது.

குறையும் யூசர்களின் எண்ணிக்கை

த்ரெட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 5 நாட்கள் ஜோராக இருந்த நிலையில், தற்போது அதனின் ஆக்டிவ் யூசர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதன்படி, ஜூலை 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் தினசரி செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை ஜூலை 9-ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது.  சமீபத்தில் வெளியான தரவுகளின்படி, த்ரெட்ஸ் ஆப்பின் தினசரி பயனர் (Daily User) எண்ணிக்கையானது வீழ்ச்சியை கண்டுள்ளது. அதுமட்டுமின்றி த்ரெட்ஸ் ஆப்பை பயன்படுத்துவர்கள் நேரமும் குறைந்துவிட்டது.

யூசர்கள் ஆப்பில் செலவழிக்கும் நேரமானது 20 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக குறைந்துள்ளது. அதாவது, 50 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2 நாட்களில் மட்டமூ த்ரெட்ஸ் ஆப்பின் ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு நாட்களில் பயனர்கள் செலவிடும் நேரமானது 20 நிமிடங்களில் இருந்து 8 நிமிடங்களாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க 

UPI MODI Update: இந்தியர்களே, பிரான்சு போறிங்களா..! இனிமே கையில காசே வேணாம், பிரதமர் மோடி சர்ப்ரைஸ் அப்டேட்..!

தலைப்பு செய்திகள்

Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Embed widget