மேலும் அறிய

விற்பனைக்கு வந்தது Samsung Business Edition, லேப்டாப்! : விலையை செக் பண்ணுங்க.. சர்ப்ரைஸ் இருக்கு

தொழிலதிபர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர்ஸ் போன்ற பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Samsung நிறுவனத்தின் இரண்டு பிசினஸ் லேப்டாப் விற்பனைக்கு வந்துள்ளது. Samsung கேலக்ஸி புக் பிசினஸ் எடிஷன்(Samsung Galaxy Book Business Edition) மற்றும் சாம்சங் கேலக்ஸி புக் ப்ரோ பிசினஸ் எடிஷன் ( Samsung Galaxy Book Pro Business Edition ) என இரண்டு வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப்ஸ் தொழிலதிபர்களை கவரும் நோக்கில், Apple நிறுவனத்தின் மேக் லேப்டாப்பிற்கு போட்டியாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலதிபர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர்ஸ், ஐடி மேம்பாடு மற்றும் கொலாபிரேஷன் டூல்ஸ் போன்ற பல வசதிகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் Samsung கேலக்ஸி புக் பிசினஸ் எடிஷன்(Samsung Galaxy Book Business Edition) மற்றும் சாம்சங் கேலக்ஸி புக் ப்ரோ பிசினஸ் எடிஷன் ( Samsung Galaxy Book Pro Business Edition ) என இரண்டுமே இண்டெல்லின் 11 வது தலைமுறையின் கீழ் இயங்குகின்றனர். இவை இண்டெல் ஈகோ சான்று பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ள இந்த லேப்டாப்பின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். 


விற்பனைக்கு வந்தது Samsung Business Edition, லேப்டாப்! : விலையை செக் பண்ணுங்க.. சர்ப்ரைஸ் இருக்கு

சாம்சங் கேலக்ஸி புக் பிசினஸ் எடிஷன்(Samsung Galaxy Book Business Edition)

அமெரிக்காவில் இந்த லேப்டாப் $ 899 டாலருக்கு விற்பனைக்கு வந்துள்ளது.  இந்திய மதிப்பில் சுமார் 66,100 ரூபாயாகும். 15.60 இன்ச் திரையோடு 1920x1080 பிக்சல் திரை ரெசலியூசனுடன் அறிமுகமாகியுள்ளது. மேலும் 4 ஜிபி ரேம் , Core i3 புராஸசர் வசதிகளுடன் , விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் அறிமுகமாகியுள்ளது. மேலும் Windows 11-க்கான புதுப்பித்தலும் கொடுக்கப்பட்டுள்ளது. Intel Iris Xe graphics2 கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபிங்கர் பிரிண்ட் ரீடர் வசதியுடன் 256ஜிபி அளவிலான  NVMe SSD சேமிப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.


விற்பனைக்கு வந்தது Samsung Business Edition, லேப்டாப்! : விலையை செக் பண்ணுங்க.. சர்ப்ரைஸ் இருக்கு

சாம்சங் கேலக்ஸி புக் ப்ரோ பிசினஸ் எடிஷன் (Samsung Galaxy Book Pro Business Edition )

இது 13.3 இன்ச் மற்றும் 15.6 இன்ச் வேரியண்டில் கிடைக்கிறது. இதில் 13.3 இன்ச்  $1,099 டாலருக்கும் (இந்திய மதிப்பில் 80,800) 15.6 இன்ச் லேப்டாப்பானது  $1,199 அமெரிக்க டாலருக்கும்  (இந்திய மதிப்பில் தோராயமாக  88,100 ரூ). விற்பனை செய்யப்படுகிறது.AMOLED டிஸ்ப்ளே வசதிகளுடன் 1920x1080  திரை ரெசலியூசன் ,  Core i3 புராஸசர் வசதிகளுடனும் மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் மூலமும் இயங்குகிறது. இதில்  இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் மற்றும் அதிகபட்சம் 8GB ரேம் மற்றும் 512GB வரை NVMe SSD வசதியையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு வேரியண்டும் மிஸ்டிக் ப்ளூ மற்றும் மிஸ்டிக் சில்வர் என்ற இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றன.

 

தலைப்பு செய்திகள்

Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஒன் பிளஸ் மொபைலுக்கு ரூ.12 ஆயிரம் தள்ளுபடி.. எப்படி வாங்குவது?.. டிப்ஸ் இதோ!
ஒன் பிளஸ் மொபைலுக்கு ரூ.12 ஆயிரம் தள்ளுபடி.. எப்படி வாங்குவது?.. டிப்ஸ் இதோ!
Poco M8 Power: 3 நாட்கள் நிற்கும் சார்ஜ்.. போகோ நிறுவனத்தில் அசத்தல் ஸ்மார்ட்போன் இதோ!
Poco M8 Power: 3 நாட்கள் நிற்கும் சார்ஜ்.. போகோ நிறுவனத்தில் அசத்தல் ஸ்மார்ட்போன் இதோ!
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget