மேலும் அறிய

Road Reflectors: சாலையில் பொறிக்கப்பட்டுள்ள ரோடு ரிஃப்லெக்டர்ஸ் எப்படி செயல்படும் தெரியுமா?

சாலையின் இரு புறங்களிலும் இருக்கும் ரோடு ரிஃப்லெக்டர்கள் எப்படி செயல்படும்?

நாம் தினமும் பயணம் செய்யும் சாலையில் எப்போதும் ஒரு மஞ்சள் நிற சிப் போன்ற ஒன்று எப்போதும் பொறிக்கப்பட்டிருக்கும். நம்மில் பலரும் அதை கவனித்திருப்போம். ஆனால் அது எதற்காக சாலையின் மீது பொறிக்கப்பட்டுள்ளது என்று எண்ணியிருப்போமா? அதன் பயன் என்ன? அது எப்படி வேலை செய்யும்? 

பெரும்பாலான சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சாலைகள் ரோடு ரிஃப்லெக்டர். இந்த ரிஃப்லெக்டர் எல்.இ.டி விளக்குகள் உடன் செயல்படுகின்றன. மேலும் இவை போட்டோ சென்சார்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. 

இவற்றின் செயல்பாடு எப்படி?

ரோடு ரிஃப்லெக்டரிலுள்ள எல்.இ.டி விளக்குகள் பகலில் ஒளிராது. ஏனென்றால் பகலில் சூரிய ஒளி படும் போது அதில் இருக்கும் போட்டோ சென்சர்கள்  மீது ஒளி படும் பட்சத்தில் அந்த எல்.இ.டி விளக்குகள் எரியாது. அதேசமயம் இரவு நேரத்தில் அந்த போட்டோ சென்சார்கள் மீது சூரிய ஒளி படாத காரணத்தால் எல்.இ.டி லைட் ஒளிரும். இதனால் சாலையில் அந்த விளக்குகள் எரியும். 


மேலும் படிக்க: கம்யூட்டரில் இருந்து போலீஸைக் கூப்பிடலாம்.. ஸ்கைப் கொடுத்த சூப்பர் அப்டேட்..!


இவற்றின் பயன் என்ன?

இரவு நேரங்களில் சாலையில் உள்ள மேடு பள்ளங்களை தெரிந்து கொள்ள இதுவும் சிறிய வகையில் உதவி செய்யும். அதேபோல் இருவழி சாலையில் இரண்டு வழிகளுக்கு இடையேயான கோடு இரவு நேரத்தில் நன்றாக தெரியவும் இது பயன்படும். 

இந்த சாலை ரிஃப்லெக்டர் மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. ஆகவே தான் இது நெடுஞ்சாலைகள் மட்டுமல்லாமல் அனைத்து வகை சாலைகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

போட்டோ சென்சார் என்றால் என்ன?

போட்டோ சென்சார் என்பது சூரிய ஒளியை கொண்டு இயங்கும் சாதனமாகும். இதில் சூரிய ஒளி பட்டால் அது அதை பயன்படுத்தி கொள்ளும். சூரிய ஒளி சார்ந்த பயன்பாட்டிற்கு இது அதிகமாக பயன்படுத்தப்படும். குறிப்பாக சூரிய எரிசக்தியில் இயங்கும் சாதனங்களில் இது அதிகமாக காணப்படும். இயல்பாக இருக்கும் சென்சார்களைவிட இது மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் சாதனமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண



தலைப்பு செய்திகள்

Samsung Galaxy S26 வாங்க இதுதான் சரியான நேரம்! விலையை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
Samsung Galaxy S26 வாங்க இதுதான் சரியான நேரம்! விலையை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
iPhone Duo: வந்தாச்சு மடிக்கக்கூடிய ஐபோன்.. இந்தியாவில் எப்போது விற்பனை.. விலை இத்தனை லட்சமா?
iPhone Duo: வந்தாச்சு மடிக்கக்கூடிய ஐபோன்.. இந்தியாவில் எப்போது விற்பனை.. விலை இத்தனை லட்சமா?
சாம்சங் Galaxy S26 FE அறிமுகம்: 7 ஆண்டுகள் அப்டேட், AI வசதிகள், 45W சார்ஜிங்... விலை என்ன?
சாம்சங் Galaxy S26 FE அறிமுகம்: 7 ஆண்டுகள் அப்டேட், AI வசதிகள், 45W சார்ஜிங்... விலை என்ன?
iPhone-க்கு செக் வைக்கும் விவோ! 4K 240fps கேமராவுடன் X500 சீரிஸ் – செப்டம்பர் 21ல் அறிமுகம்!
iPhone-க்கு செக் வைக்கும் விவோ! 4K 240fps கேமராவுடன் X500 சீரிஸ் – செப்டம்பர் 21ல் அறிமுகம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
A Raja DMK : “வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
“வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
Pension : ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
Rameswaram New Road : ராமேஸ்வரத்திற்குள் செல்ல 100 அடி அகலத்தில் புதிய மாற்று சாலை.! 36 கோடியில்- எந்த வழியில் செல்லுது தெரியுமா.?
ராமேஸ்வரம் செல்ல இனி புதிய வழி.! 100 அடி அகலத்தில் மாற்றுச்சாலை- பிரம்மாண்ட திட்டம்- எந்த வழியில்.?
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
Power Cuts Electricity Purchase : மின்வெட்டுக்கு குட்பை.! 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மின்வெட்டுக்கு குட்பை.! 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Indonesia: 243 பேருடன் காணாமல் போன கப்பல்.. இந்தோனேசியாவில் அதிகாலையில் நேர்ந்த கொடூரம்!
Indonesia: 243 பேருடன் காணாமல் போன கப்பல்.. இந்தோனேசியாவில் அதிகாலையில் நேர்ந்த கொடூரம்!
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை
Embed widget