மேலும் அறிய

Poco M8 Power: 3 நாட்கள் நிற்கும் சார்ஜ்.. போகோ நிறுவனத்தில் அசத்தல் ஸ்மார்ட்போன் இதோ!

போகோ எம்8 பவர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50 எம்பி திறன் கொண்ட இரட்டை கேமராக்கள். செல்பி கேமரா 8 மெகா பிக்ஸல் ஆகியவையும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போகோ நிறுவனம் விரைவில் தனது பட்ஜெட் மாடல் ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ள நிலையில் அந்த போனில் 3 நாட்கள் சார்ஜ் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போகோ நிறுவனம்

தொழில்நுட்ப வசதிகள் பெருகி வரும் இந்த காலக்கட்டத்தில் பல நிறுவனங்கள் பல்வேறு வசதிகளுடன் கூட ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. அதில் பட்ஜெட் மாடல் ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் போகோ நிறுவனமும் ஒன்றாகும். நாம் பொதுவாக போன் வாங்க சென்றால் சார்ஜ் நன்றாக நிற்குமா என்று தான் பார்ப்போம். அப்படியான நிலையில் ஆகஸ்ட் 4ம் தேதி போகோ நிறுவனம் தனது அடுத்த மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய நேரப்படி அன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரவுள்ளது. 

போகோ எம்8 பவர் மாடல் சிறப்புகள்

இந்த மாடலுக்கு போகோ எம்8 பவர் என பெயரிடப்பட்டுள்ளது. இது போகோ எம்8 மாடலில் அப்டேட் வெர்ஷனாக பார்க்கப்படுகிறது. இந்த மாடல் போன் 2026 ஜனவரி மாதம் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்த வெர்ஷனை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த போனில் பேட்டரி தான் ஹைலைட் ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இன்டர்நெட் பயன்படுத்தாமல் 3 நாட்கள் வரை இந்த ஸ்மார்ட்போனை நாம் பயன்படுத்த முடியும் என போக்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் வெளியாகியுள்ள தகவலின்படி, போக்கோ எம்8 பவர் ஸ்மார்ட்போனில் 45 வாட் வயர்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் இடம்பெறவுள்ளது. பேட்டரி திறன் 8000 mAh ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆண்ட்ராய்டு 16ஐ அடிப்படையாக கொண்ட ஹைப்பர் ஓஎஸ் 2 மூலம் இந்த பேட்டரி திறன் மேலும் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read: iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!

இதனைத் தவிர இந்த  POCO M8 Power ஸ்மார்ட்போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,800 நிட்ஸ் வரையிலான உச்சபட்ச பிரகாசத்துடன் கூடிய 6.9 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என சொல்லப்படுகிறது. இதில், 4nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட குவால்காமின் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட் மற்றும் அட்ரினோ 710 GPU ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளது.  8GB ரேம் மற்றும் 256 GB மெமரி திறன் போன்றவையும் வழங்கப்படலாம்.

இந்த போகோ எம்8 பவர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50 எம்பி திறன் கொண்ட இரட்டை கேமராக்கள். செல்பி கேமரா 8 மெகா பிக்ஸல் ஆகியவையும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைப் சி சார்ஜ் போர்டு, 5ஜி சப்போர்ட் இரட்டை சிம் ஸ்லாட் ஆகியவையும் எதிர்பார்க்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரை இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ரூ.85,000-க்கும் கீழ் Samsung Galaxy S25 Ultra 5G? அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகை!
ரூ.85,000-க்கும் கீழ் Samsung Galaxy S25 Ultra 5G? அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget