கூகுள் நிறுவனத்தின் சொந்த பிராசஸில் உருவாகிறதா பிக்சல் 6 ஸ்மார்ட் போன்

பிக்செல் 6 ஸ்மார்ட்போன் கடந்த மார்ச் மாதமே இந்திய சந்தையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜி.எஸ் 101 என்று அழைக்கப்படும் புதிய பிராசஸர் ஒன்றை சாம்சங் நிறுவனத்தின் உதவியோடு கூகுள் நிறுவனம் தயாரித்துள்ளதாக சில தகவல்கள் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. பிக்செல் 6 ஸ்மார்ட்போன்களில் இந்த புதிய அதிலும் கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான பிராசஸர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்செல் 6 ஸ்மார்ட்போன் கடந்த மார்ச் மாதமே இந்திய சந்தையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூகுள் நிறுவனத்தின் சொந்த பிராசஸில் உருவாகிறதா பிக்சல் 6 ஸ்மார்ட் போன்

கூகுள் சிலிக்கான் :

GS 101 அதாவது கூகுள் சிலிக்கான் 101 எனப்படும் இந்த பிராசஸர் மூலம் கூகுள் நிறுவனம் மூன்றாம் மற்றும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள நிறுவனங்களை சார்ந்த இல்லாமல் தனித்து செயல்படமுடியும். இதுஒருபுரம் இருக்க தற்போது கூகுள் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனத்தின் வழியில் செல்ல முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன்கள் மற்றும் மேக்புக்களில் தன்னுடைய சொந்த சிப்செட்டைகளை மட்டுமே பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">It’s 4/3/21. See what we did there? <a href="https://t.co/QtJiKxuvUs" rel='nofollow'>pic.twitter.com/QtJiKxuvUs</a></p>&mdash; Made By Google (@madebygoogle) <a href="https://twitter.com/madebygoogle/status/1378376209239785476?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 3, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> 
     
எனினும் பிக்செல் 6 ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்த பிறகே பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்பது நிதர்சனம். 

Tags: Google GS 101 Whitechapel google phones pixel 6 pixel 6 smart phone pixel 6 release date

தொடர்புடைய செய்திகள்

Samsung M 32 | 6000mAh பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட் போன் ; அசத்தும் சாம்சங் நிறுவனம்

Samsung M 32 | 6000mAh பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட் போன் ; அசத்தும் சாம்சங் நிறுவனம்

Facebook Smartwatch | 'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

Facebook Smartwatch |  'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

Apple ios 15 : வெளியானது ஐஓஎஸ்15 அப்டேட்! என்னென்ன வசதிகள் இருக்கு ?

Apple ios 15 : வெளியானது ஐஓஎஸ்15 அப்டேட்! என்னென்ன வசதிகள் இருக்கு ?

Surya Grahan 2021 Time: ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று; இந்தியாவில் தெரியுமா?

Surya Grahan 2021 Time: ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று; இந்தியாவில் தெரியுமா?

Twitter vs New IT Rules: சரணடைந்தது ட்விட்டர்; ஒரு வாரம் கெடு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்!

Twitter vs New IT Rules: சரணடைந்தது ட்விட்டர்; ஒரு வாரம் கெடு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் அதிகரிக்கத் தொடங்கும் தினசரி கொரோனா உயிரிழப்புகள்!

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் அதிகரிக்கத் தொடங்கும் தினசரி கொரோனா உயிரிழப்புகள்!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!