மேலும் அறிய

Brain Teaser: 3 வித்தியாசங்கள்; 30 நொடிதான் அவகாசம்- கண்டுபிடிக்க முடியுமா?

6 வித்தியாசங்கள் கண்டுபிடிப்பது, படப் புதிர்கள், புகைப்படங்களில் ஒளிந்திருக்கும் பொருட்கள் என நம் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக செலவழிக்கலாம்.

ஓவியத்தின் இரண்டு புறமும் நிற்கும் இரு எலிகளுக்கு இடையில் 3 வித்தியாசங்கள் உள்ளன. அதைக் கண்டுபிடிக்க முடிகிறதா? பார்க்கலாம்.

நுகர்வை மட்டுமே மனிதர்களின் புதிய இயல்பாக மாற்றி விட்ட செல்போன், காட்சி ஊடகங்களுக்கு மத்தியில், நம் மூளையைச் சற்றே யோசிக்க வைத்து, வேலை கொடுக்க வேண்டியதும் அவசியமாக மாறிவிட்டது. இந்த நேரத்தில் 6 வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது, படப் புதிர்கள், புகைப்படங்களில் ஒளிந்திருக்கும் பொருட்கள் என நம் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக செலவழிக்கலாம். இதனால் சோம்பிக் கிடக்கும் மனதை புத்துணர்ச்சி மிக்கதாக மாற்ற முயற்சிக்கலாம்.

இதோ இந்த ஓவியத்தைப் பாருங்கள்.


Brain Teaser: 3 வித்தியாசங்கள்; 30 நொடிதான் அவகாசம்- கண்டுபிடிக்க முடியுமா?

ஓவியத்தில் ஜெர்ரி எலி ஒன்று குதூகலமாக, கையை விரித்தபடியே நிற்கிறது. இரண்டு பக்கமும் நிற்கும் இரு எலிகளுக்கும் இடையில் 3 வித்தியாசங்கள் உள்ளன. அதை அரை நிமிடத்துக்குள் அதாவது 30 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.

என்ன கண்டுபிடிக்க முடிந்ததா? 

இதோ.. நேரம் முடியப் போகிறது..

....

முடிந்தே விட்டது..

எத்தனை பேர் வித்தியாசங்களை சரியாகக் கண்டுபிடித்தீர்கள்?

முடியாதவர்கள் கீழே பாருங்கள். 

 

  1. எலியின் தலைமுடி
  2. எலியின் புருவம்
  3. வால்


Brain Teaser: 3 வித்தியாசங்கள்; 30 நொடிதான் அவகாசம்- கண்டுபிடிக்க முடியுமா?

Credit: Reddit

மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கி, மூளைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறோம்..!

- அடுத்தடுத்த அத்தியாயங்களில் புதிர் முடிச்சுகளை தொடர்ந்து அவிழ்க்கலாம்!

இதையும் வாசிக்கலாம்: Optical Illusion: ஓவியத்தில் மறைந்திருக்கும் பென்சில்; 10 நொடிதான் டைம்- கண்டுபிடிக்க முடியுமா? 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TN Weather News: விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tasmac: 3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த நாட்களில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த நாட்களில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
Annamalai:
Annamalai: "மோடி நல்லது செஞ்சா பாராட்டுவோம்... அதே நேரத்தில்.." முதன்முறையாக பாஜக- அரசுக்கு எதிராக பேசிய அண்ணாமலை
Weather Update: அடுத்த 3 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..! சூறைக்காற்றுடன் கனமழை பொளக்கும் - வானிலை அறிக்கை
அடுத்த 3 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..! சூறைக்காற்றுடன் கனமழை பொளக்கும் - வானிலை அறிக்கை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tasmac: 3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த நாட்களில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த நாட்களில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
Annamalai:
Annamalai: "மோடி நல்லது செஞ்சா பாராட்டுவோம்... அதே நேரத்தில்.." முதன்முறையாக பாஜக- அரசுக்கு எதிராக பேசிய அண்ணாமலை
Weather Update: அடுத்த 3 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..! சூறைக்காற்றுடன் கனமழை பொளக்கும் - வானிலை அறிக்கை
அடுத்த 3 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..! சூறைக்காற்றுடன் கனமழை பொளக்கும் - வானிலை அறிக்கை
SL vs ENG: OG is Back டி..! 430 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது இலங்கை! வாயைப் பிளந்த இங்கிலாந்து!
SL vs ENG: OG is Back டி..! 430 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது இலங்கை! வாயைப் பிளந்த இங்கிலாந்து!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
கும்பகோணம், நாகை போக்குவரத்துக் கழகப் பணிமனைகளைப் புதுப்பிக்க ஏ.ஐ.டி.யு.சி. தீவிர வலியுறுத்தல்
கும்பகோணம், நாகை போக்குவரத்துக் கழகப் பணிமனைகளைப் புதுப்பிக்க ஏ.ஐ.டி.யு.சி. தீவிர வலியுறுத்தல்
" மனைவியை அடித்துக் கொன்று வீசிய கணவன் " உடலை அடக்கம் செய்ய முயன்ற போது சிக்கிய எப்படி ?
Embed widget