மேலும் அறிய

Optical Illusion: ஓவியத்தில் மறைந்திருக்கும் பென்சில்; 10 நொடிதான் டைம்- கண்டுபிடிக்க முடியுமா?

இதோ உங்களுக்காக ஒரு புதிர் ஓவியம். இதில் மறைந்திருக்கும் பென்சிலைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் உங்களின் மனதோடு விளையாடும் திறன் பெற்றவை. ஒரு விஷயத்தை எவ்வளவு ஆழமாக, துல்லியமாக கவனிக்கிறீர்கள் என்று சோதிக்கும் வல்லமை கொண்டவை. ஒளிப் படங்களை, தகவல்களை நம் மூளை எப்படி உள்வாங்கி, செயலாற்றுகிறது என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய இவை உதவுகின்றன.

இந்த புதிர்கள் உங்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிப்பதோடு, மூளையை அதிக கிரியேட்டிவ் ஆக்குகின்றன. அடிக்கடி இத்தகைய புதிர் முடிச்சுகளை அவிழ்ப்பதன் மூலம், உங்களின் நினைவுத் திறனையும் வளர்க்கலாம்.  

இதோ உங்களுக்காக ஒரு புதிர் ஓவியம். இதில் மறைந்திருக்கும் பென்சிலைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

எச்டி கண்கள் இருந்தால் 10 நொடியில் கண்டுபிடித்து விடலாம். முடியுமா?

ஓர் அழகிய இல்லம். தம்பதிகள் இருவரும் தங்களின் லேப்டாப்புகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகளும் நாய்க் குட்டியும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓவியத்தில் ஓர் இடத்தில் பென்சில் மறைந்திருக்கிறது.

அதை 10 நொடிகளில் கண்டுபிடியுங்கள், பார்க்கலாம்.

உங்களின் நேரம் தொடங்கிவிட்டது.. படத்தை கவனமாகப் பாருங்கள்.

கண்டுபிடித்துவிட்டீர்களா?

இதோ.. நேரம் முடியப் போகிறது..

முடிந்தே விட்டது..

எத்தனை பேர் பென்சிலை சரியாகக் கண்டுபிடித்தீர்கள்?

சரியாக அடையாளம் காட்டியவர்களுக்கு வாழ்த்துகள்.

இல்லாதவர்களுக்கு இதோ பதில்..

Optical Illusion: ஓவியத்தில் மறைந்திருக்கும் பென்சில்; 10 நொடிதான் டைம்- கண்டுபிடிக்க முடியுமா?

ஓவியத்தின் மேலே ஓரத்தில் ஸ்டாண்டுடன் இணைந்திருக்கும் பென்சில் தெரிகிறதுதானே?!

மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கிமூளைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறோம்..!

- அடுத்தடுத்த அத்தியாயங்களில் புதிர் முடிச்சுகளை தொடர்ந்து அவிழ்க்கலாம்!

இதையும் வாசிக்கலாம்: Brain Teaser: காளான்களுக்குள் ஒளிந்திருக்கும் குட்டி எலி; கண்டுபிடிக்க அரை நிமிடம்தான் நேரம்!

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

DMK Stalin: கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
திமுக - அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்ட தேமுதிக சுதீஷ்.. உண்மையை சொன்ன சண்முகம்
திமுக - அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்ட தேமுதிக சுதீஷ்.. உண்மையை சொன்ன சண்முகம்
Power Cut: 2024, 25ல் கூட இதே நிலைமை தான்..! நள்ளிரவு மின் தடைக்கு உண்மையான காரணம் என்ன? போட்டுடைத்த CITU
2024, 25ல் கூட இதே நிலைமை தான்..! நள்ளிரவு மின் தடைக்கு உண்மையான காரணம் என்ன? - போட்டுடைத்த CITU
Jayakumar: நள்ளிரவில் விஜய்க்கு பாடம் எடுத்த ஜெயக்குமார்..! டெபாசிட் பெறுவது எப்படி? TVK பதிலடி
நள்ளிரவில் விஜய்க்கு பாடம் எடுத்த ஜெயக்குமார்..! டெபாசிட் பெறுவது எப்படி? TVK பதிலடி

வீடியோ

Iran US War: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்! குறையும் பெட்ரோல் டீசல் விலை?ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
Mdmk dmk alliance Break : திமுக-வுக்கு டாட்டா? ரூட்டை மாற்றும் வைகோ உடையப்போகும் கூட்டணி?
Singappen Task Force : பெண்ணிடம் சில்மிஷம்! சீறிப்பாய்ந்த சிங்கப்பெண் படை! சிவகாசியில் நடந்த ACTION
Child Abuse : கும்மிடிப்பூண்டி கொடூரம்குழந்தை பாலியல் வன்கொடுமை! உண்மையை உடைத்த காவல்துறை!
Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Stalin: கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
திமுக - அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்ட தேமுதிக சுதீஷ்.. உண்மையை சொன்ன சண்முகம்
திமுக - அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்ட தேமுதிக சுதீஷ்.. உண்மையை சொன்ன சண்முகம்
Power Cut: 2024, 25ல் கூட இதே நிலைமை தான்..! நள்ளிரவு மின் தடைக்கு உண்மையான காரணம் என்ன? போட்டுடைத்த CITU
2024, 25ல் கூட இதே நிலைமை தான்..! நள்ளிரவு மின் தடைக்கு உண்மையான காரணம் என்ன? - போட்டுடைத்த CITU
Jayakumar: நள்ளிரவில் விஜய்க்கு பாடம் எடுத்த ஜெயக்குமார்..! டெபாசிட் பெறுவது எப்படி? TVK பதிலடி
நள்ளிரவில் விஜய்க்கு பாடம் எடுத்த ஜெயக்குமார்..! டெபாசிட் பெறுவது எப்படி? TVK பதிலடி
TN Weather Update: இடி, மின்னல், பலத்த காற்று..! 9 மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல், பலத்த காற்று..! 9 மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : அதிரடியாக குறைந்த தங்கம் வெள்ளி விலை.! நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்- இன்றைய விலை என்ன தெரியுமா.?
அதிரடியாக குறைந்த தங்கம் வெள்ளி விலை.! நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்- இன்றைய விலை என்ன தெரியுமா.?
US Iran Deal Vs Israel: இவங்க முடிக்க விட மாட்டாங்க போலயே.! “அமெரிக்கா-ஈரான் டீல் எங்கள கட்டுப்படுத்தாது“ - இஸ்ரேல் அறிவிப்பு
இவங்க முடிக்க விட மாட்டாங்க போலயே.! “அமெரிக்கா-ஈரான் டீல் எங்கள கட்டுப்படுத்தாது“ - இஸ்ரேல் அறிவிப்பு
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்; விஜய்க்கு கோரிக்கைகளை அடுக்கிய பா.ரஞ்சித் - என்னென்ன?
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்; விஜய்க்கு கோரிக்கைகளை அடுக்கிய பா.ரஞ்சித் - என்னென்ன?
Embed widget