மேலும் அறிய

OnePlus Nord 2 Pac-Man லிமிட்டட் எடிசன் விரைவில்? ஹிண்ட் கொடுத்த ஒன்பிளஸ் நிறுவனம்!

விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய ஒன்பிளஸ் மொபைலானது , முந்தைய வெளியீடான OnePlus Nord 2 இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்துடன் கூடிய மொபைல்போன் உற்பத்தியில் முதன்மையான நிறுவனமாக இருப்பது ஒன்பிளஸ்.  இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இறுதியாக வெளியான oneplus nord 5g என்னும் மொபைலானது நிறைய எதிர்மறை கருத்துகளை எதிர்கொண்டது. இந்தியாவின் ஒரு சில இடங்களில் oneplus nord 5g மொபைலை வாங்கிய பயனாளர்கள் , பயன்படுத்த தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே வெடித்து சிதறுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது குறுகிய கால எடிசன் மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.OnePlus Nord 2 Pac-Man என்னும் Limited Edition மொபைல்போனை சந்தைப்படுத்தும் முயற்சியில் ஒன்பிளஸ் இறங்கியுள்ளது .இதற்கான மறைமுக அறிவிப்பு ஒன்றை ஒன்பிளஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.அதில் விளையாட்டாக Pac-Man என்னும் ஸ்மைலியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. 

“Something you definitely won't  at is coming soon...” என குறிப்பிட்டுள்ளது ஒன்பிளஸ்.விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய ஒன்பிளஸ் மொபைலானது , முந்தைய வெளியீடான OnePlus Nord 2 இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில அடிப்படை தகவல்களும் தற்போது கஞ்சிந்துள்ளது. அதன் அடிப்படையில் OnePlus Nord 2 இல் உள்ள MediaTek Dimensity 1200 சிப்செட்டிற்குப் பதிலாக OnePlus Nord 2 Pac-Man Limited Edition இல் Qualcomm Snapdragon 778G SoC பொருத்தப்படும் என கூறப்படுகிறது. விரைவில் இந்தியாவில் இது குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.


oneplus நிறுவனம் Harry Potter Limited Edition என்னும் ஸ்மார்ட் வாட்சை சந்தைப்படுத்தியுள்ளது.  மொபைல்போன்களில் மட்டுமல்லாமல் ஸ்மார்ட் வாட்ச, ஸ்மார்ட் டிவி , ஹெட்போன் உள்ளிட்ட தயாரிப்புகளிலும் முன்னணி நிறுவனமாக களம் கண்டு வருகிறது. சமீபத்தில் ஆடை தயாரிப்பிலும் காலடி எடுத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தலைப்பு செய்திகள்

Poco M8 Power: 3 நாட்கள் நிற்கும் சார்ஜ்.. போகோ நிறுவனத்தில் அசத்தல் ஸ்மார்ட்போன் இதோ!
Poco M8 Power: 3 நாட்கள் நிற்கும் சார்ஜ்.. போகோ நிறுவனத்தில் அசத்தல் ஸ்மார்ட்போன் இதோ!
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
இன்ஸ்டாகிராமில் வந்தாச்சு மாஸான மாற்றம்! இனி பழைய ஆடியோவை இப்படி சுலபமா மாற்றலாம்!
இன்ஸ்டாகிராமில் வந்தாச்சு மாஸான மாற்றம்! இனி பழைய ஆடியோவை இப்படி சுலபமா மாற்றலாம்!

வீடியோ

வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்
வங்கி மேனேஜர் கன்னத்தில் பளார் மு.க.அழகிரி மகள் ஆவேசம்! வெளியான வீடியோ காட்சி!
BAN NEET vs FAIR NEET..மாணவர்களிடையே பிளவு?கைவிடுவதா? தொடர்வதா? குழப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Embed widget