மேலும் அறிய

போக்கோவின் புதிய மாடல் போன்: இந்தியாவில் அறிமுகம் எப்போது? விலை நிலவரம் இதுதான்!

போகோ எம்5 ஸ்மார்ட்போன் படங்களின் மூலம் அவை எல்இடி ஃபிளாஷ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது

போக்கோ எம்5 செப்டம்பர் 5ம் தேதி இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் வெளியீட்டிற்கு முன்னதாக, போகோ எம்5எஸ் உடன் இணைந்து, தொலைபேசியின் உத்தேசிக்கப்பட்ட ரெண்டர்கள், விவரக்குறிப்புகள் மற்றும் விலை ஆகிய விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன என  ஒரு அறிக்கையின்படி தெரியவந்துள்ளது. போகோ எம்5 ஸ்மார்ட்போன் படங்களின் மூலம் அவை எல்இடி ஃபிளாஷ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது மூன்று வண்ணத் தேர்வுகளையும் கொண்டிருக்கலாம்.போகோ நிறுவனம் சமீபத்தில் மீடியா டெக் ஹெலியோ ஜி99 எஸ் ஓ சி உடன் ஸ்மார்ட்போனை அப்டேட் செய்தது. முந்தைய அறிக்கையின்படி, புதிதாக அறிமுகமாக இருக்கும் இந்த ஃபோன் முழு-எச்டி திறனுடன் 6.58 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by POCO India (@indiapoco)


91மொபைல்ஸ் ரிவியூவின்படி, 64ஜிபி உள்ளடங்கிய ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய Poco M5 மாடல்  189 யூரோவுக்கும் (இந்திய மதிப்பில்  தோராயமாக ரூ. 15,100) விற்கப்படும். 128ஜிபி ஸ்டோரேஜுடன் கூடிய டாப்-எண்ட் வேரியண்டின் விலை 209 யூரோ (இந்திய மதிப்பில் ரூபாய் 16,700) என கூறப்படுகிறது.

மேலும், Poco M5s மாடல் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதிக்கான விலை 229 யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் 18,300) மற்றும் 128GB ஸ்டோரேஜ்  வசதிக்கு 249 யூரோ விலை (இந்திய மதிப்பில் ரூ. 19,900) 

Poco M5 மாடல் கருப்பு, பச்சை மற்றும் மஞ்சள் வண்ணத்திலும் மேலும் Poco M5s மாடல் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை வண்ணத் தேர்வுகளில் சந்தையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, Poco M5 மாடல் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வெளியீட்டு நிகழ்வு போகோ இந்தியாவின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் வழியாக நேரலையில் ஒளிபரப்பப்படும். ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் மற்றும் இந்திய விலையை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – என்னென்ன புதிய வசதிகள்?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – புதிய வசதிகள்?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Embed widget