மேலும் அறிய

One Plus 16: 9000 mAh பேட்டரி, கேம் பிரியர்களுக்கு அசத்தலான ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்!

ஒன்பிளஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு அவ்வப்போது அப்டேட்டுகளுடன் கூடிய ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

ஒன்பிளஸ் நிறுவனம் நீண்ட பேட்டரி பேக்கப், கேமிங் செயல்திறன் கொண்ட ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒன் பிளஸ் 16 ஸ்மார்ட்போன்

இந்திய சந்தையில் ஒன் பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு அவ்வப்போது அப்டேட்டுகளுடன் கூடிய ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அப்படியாக 185Hz கேமிங் ரெகெஃப்ரெஷ் ரேட், குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6 பிளாட்ஃபார்ம், 9,000 mAh பேட்டரி, 200 MP முதன்மை கேமரா மற்றும் 100 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகிய அம்சங்களுடன் கூடிய ஒன்பிளஸ் 16 களமிறக்கப்பட்டிருகிறது. 

சீனாவில் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.85,850 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது. அதுபோல அறிமுக சலுகையாக சில தள்ளுபடிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அதிகப்பட்ட விலை ரூ.1.21 லட்சம் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மாடலில் 12 GB ரேம், 256 GB ரோம், 12 GB  ரேம் - 512 GB  ரோம், 16 GB  ரேம் - 512 GB ரோம், 16 GB ரேம் - 1 TB ரோம்  என 4 வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன்  டார்க் ஃபாரஸ்ட் மற்றும் மார்ஷியன் மாஸ்டர்பீஸ் ஆகிய சூப்பரான இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. 

200 எம்பி பிரைமரி கேமரா ஆப்ஷன்

 8.45 மிமீ முதல் 8.55 மிமீ தடிமன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் 220 கிராம் எடையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் விண்ட் சேஸர் கேம் கெர்னல் மற்றும் கிளேசியர் கூலிங் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஜி3 நெட்வொர்க் சிப், பி4 டிஸ்ப்ளே சிப் மற்றும் கேமிங்கிற்கான டி3 டச் சிப் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது. பின்புறத்தில் 3 கேமராக்கள் உள்ளது. முதன்மை கேமரா 200 எம்பி, அடுத்த அல்ட்ரா வைட் கேமரா 50 எம்பி,  3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளது. 

இதனைத் தவிர 50 MP திறன் கொண்ட ஆட்டோ ஃபோகஸ் முன்பக்க கேமரா 4கே தரத்தில் வீடியோ பதிவும் செய்கிறது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது. இதன் புகைப்படம் மற்றும் அறிமுக வீடியோ ஸ்மார்ட்போன் பிரியர்களை கவர்ந்துள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – என்னென்ன புதிய வசதிகள்?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – புதிய வசதிகள்?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
Embed widget