மேலும் அறிய

இனிமே இதுக்கும் Whatsapp அலர்ட்.. ரயில் பயணிகளுக்கு IRCTC கொடுத்த இன்ப அதிர்ச்சி..

பயணிகள் Railofy உருவாக்கிய சாட்போட்டில் 10 இலக்க PNR எண்ணை உள்ளிட வேண்டும்.

இந்திய இரயில்வே , வாட்ஸ் அப் மூலம் பி.என்.ஆர், இரயிலில் நிலை உள்ளிட்டவற்றை அறிந்துக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப்   நிறுவனமான Railofy உடன் இணைந்து , வாட்ஸ் அப் மூலம் உடனடியாக இரயிலின்  PNR நிலை மற்றும் நிகழ்நேர ரயில் பயண விவரங்களைப் பார்க்க பயணிகளை அனுமதிக்கும் WhatsApp chatbot ஐ  IRCTC உருவாக்கியுள்ளதுவாட்ஸ்அப்பில் PNR மற்றும் நேரலை ரயில் இயங்கும் நிலையைப் பார்க்க, பயணிகள் Railofy உருவாக்கிய சாட்போட்டில் 10 இலக்க PNR எண்ணை உள்ளிட வேண்டும்.

இனிமே இதுக்கும் Whatsapp அலர்ட்.. ரயில் பயணிகளுக்கு IRCTC கொடுத்த இன்ப அதிர்ச்சி..

வாட்ஸ்அப்பில் PNR நிலை மற்றும் நேரடி ரயில் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்

  •   Railofy இன் WhatsApp சாட்பாட் எண்ணான  +91-9881193322 உங்கள் தொலைபேசி தொடர்புகளில் சேமிக்கவும்.
  •  இப்போது உங்கள் தொலைபேசியில் WhatsApp பயன்பாட்டை ரெஃப்ரெஷ் செய்யவும்
  •  வாட்ஸ்அப்பைத் திறந்து உங்கள் தொடர்பு பட்டியலைப்  ரெஃப்ரெஷ் செய்யவும்
  • Railofy இன் சாட் பக்கத்தை திறந்து  உங்கள் 10 இலக்க பின்.என்.ஆர் எண்ணை உள்ளீடு செய்து அனுப்பவும்.

 இப்போது Railofy chatbot PNR நிலை, ரயில் நிலை மற்றும் விழிப்பூட்டல்கள் போன்ற விவரங்களை அனுப்பும். சாட்பாட் இப்போது ரயிலின் நிகழ்நேர நிலையை வாட்ஸ்அப்பில் தானாகவே உங்களுக்கு அனுப்பும். உங்கள் தொலைபேசியிலிருந்து 139 ஐ டயல் செய்வதன் மூலம் ரயிலின் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

இனிமே இதுக்கும் Whatsapp அலர்ட்.. ரயில் பயணிகளுக்கு IRCTC கொடுத்த இன்ப அதிர்ச்சி..
இதற்கிடையில், வியாழக்கிழமை, நாடு முழுவதும் பல காரணங்களுக்காக இந்திய ரயில்வேயால் அஞ்சல், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் மற்றும் பயணிகள் உட்பட மொத்தம் 176 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 17 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன, 23 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்ட இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்த அனைத்து பயணிகளும் தானாகவே ரத்து செய்யப்படுவார்கள். டிக்கெட் தொகை பயனரின் கணக்கில் திருப்பித் தரப்படும். கவுண்டர்கள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகள் பணத்தைத் திரும்பப் பெற முன்பதிவு கவுண்டருக்குச் செல்ல வேண்டும்.

ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில்களும் அடங்கும். பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுவதற்கு முன் https://enquiry.indianrail.gov.in/mntes அல்லது NTES செயலியைப் பார்வையிடுவதன் மூலம் ரயில் விவரங்களைச் சரிபார்க்குமாறு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி
Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக
ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல் - 11 மணி வரை இன்று
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Embed widget