மேலும் அறிய

Instagram new announcement : போட்டோ ஷேர் செய்ய முடியாது – இன்ஸ்டாகிராம் திடீர் அறிவிப்பு

இனிமேல் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் மட்டுமே பகிர முடியும். போட்டோக்களை ஷேர் செய்யும் வசதி நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இண்டெர்நெட் பயன்பாடு அதிகமுள்ள நிலையில் பலரும் வீடீயோ பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர். எந்த செயலி வெளியானாலும் அதில் வீடீயோவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால்தான் யூடியூப் மட்டுமே வீடியோவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் டிக் டாக், இன்ஸ்டா, பேஸ்புக் ஆகிய செயலிகள் வீடியோ பக்கம் ஒதுங்கின.

Instagram new announcement : போட்டோ ஷேர் செய்ய முடியாது – இன்ஸ்டாகிராம் திடீர் அறிவிப்பு

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான இன்ஸ்டாகிரம் போட்டோக்களை பகிரும் செயலியாக  முதலில் சந்தைக்கு வந்தது. ஆனால் தற்போது ரீல்ஸ், IG  Tv என வீடியோவுக்கான செயலியாக மாற்றம் பெற்றிருக்கிறது. இதனிடையே முழுமையாக வீடியோவில் மட்டும் கவனம் செலுத்த இன்ஸ்டா முடிவெடுத்துள்ளது. இனிமேல் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் மட்டுமே பகிர முடியும். போட்டோக்களை ஷேர் செய்யும் வசதி நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்ஸ்டா வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நான்கு முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த இருக்கிறோம். கிரியேட்டர்கள், வீடியோ, ஷாப்பிங், மெசேஜிங் ஆகிய பிரிவுகளில் பயனாளர்களுக்கு தேவையான வித்தியாசமான அனுபவத்தை தர உள்ளோம். வீடியோவை பொருத்தவரை பார்க்கும் அனுபவத்தை வித்தியாசமாக தர முயன்று வருகிறோம். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்” என கூறியுள்ளது.

”நாங்கள் போட்டோ பகிரும் ஒரு தளமாக இருந்த காலம் மலையேறி விட்டது, அதே நேரத்தில் வீடியோவுக்கான போட்டி என்பது அதிகம்,டிக் டாக், யூடியூப் போன்ற கடும் போட்டியாளர்களும் இன்னும் சில வீடியோ தளங்களும் போட்டியை அதிகப்படுத்துகின்றன. இன்ஸ்டாவை ஒரு பொழுதுபோக்கு தளமாகவே மக்கள் பார்க்கின்றனர், அதனால் போட்டியும் கடுமையாகவே உள்ளது. எனவே மாற்றங்களை உருவாக்க வேண்டிய தேவையும் உள்ளது” என அந்நிறுவன தலைவர் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget