மேலும் அறிய

Instagram - Reels App:இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கென பிரத்யேக ஆப் அறிமுகம் - மெட்டாவின் புதிய திட்டம்?

Instagram - Reels App: இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கென பிரத்யேக ஆப் அறிமுகம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கென பிரத்யேக ஒரு செயலி அறிமுகம் செய்ய மெட்டா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிக்-டாக்குக்குப் போட்டியாக தனி ஆப் அறிமுகம் செய்யும் திட்டம் குறித்து மெட்டா அலோசித்து வருகிறதாம்.

மெட்டா இன்ஸ்டாகிராம்:

சமூக வலைதளத்தின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் கணிக்க முடியாததாக மாறிவருகிறது. தகவல் பரிமாற்றத்தில் தொடங்கியது தொழில், ப்ளாக் என அதன் வளர்ச்சி நீண்டுகொண்டிருக்கிறது. ஃபேஸ்புக் மெசேஜிங் தளமாக தொடங்கப்பட்டது. இன்று அதன் பரிணாமம் வேறொன்றாக இருக்கிறது. மெட்டா அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம் பிரபலமான வீடியோ ஷேரிங் தளமாக மாறிவிட்டது. பலரும் ரீல்ஸ் பார்ப்பதை விரும்புகின்றனர். தகவல், பொழுதுப்போக்கு என ரீல்ஸ் என்பது மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது எனலாம். ஒரு நாளில் ரீல்ஸ் பார்க்காமல் இருப்பவர்கள் சிலர் என்ற நிலைதான். 

மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிட்ராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட மூன்று சமூக வலைதளங்களிலும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதோடு, மூன்றிலும் ஒரே மாதிரியான வசதிகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுபல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. 

டிக்-டாக் - இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்:

மெட்டா நிறுவனம் ரீஸ்ல் அறிமுகம் செய்வதற்கு முன்பே, டிக் -டாக் என்ற ஷார்ட் வீடியோ ஆப் பிரபலமாயிருந்த்தது. உலகம் முழுவதும் டிக் டாக் பயன்பாடு அதிகரித்தது. அதன்பிறகு, சில பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா, அமெரிக்கா ஆகிய சில நாடுகளில் டிக்- டாக்  தடை செய்யப்பட்டது. யூடியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ரீல்ஸுக்கு அனைவரும் மாறினர். டிக் - டாக் வீடியோ உருவாக்கியவர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கு மாறினர். வீடியோ கன்டெண்ட் எடுப்பதும் அதற்கான ஆடியன்ஸ் அதிகரிக்க தொடங்கியது. ரீல்ஸ் வசதியில் பல்வேறு அப்டேட்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டது. ரீல்ஸ் வீடியோவின் நேரம் அதிகரிப்பது, ஃபில்டர் என பயனர்களின் வசதிக்காக அப்டேட் வழங்கியது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரத்யேக ஆப்:

 டிக் டாக் செயலுக்கு போட்டியாக, வீடியோ கன்டெண்ட்களுக்கு என பிரத்யேக ஆப் ஒன்றை உருவாக்கும் முடிவில் மெட்டா, இன்ஸ்டாகிராம் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. வீடியோ கன்டெண்ட்களுக்குப் பார்வையாளர்களின் வரவேற்பு அதிகரித்து கொண்டே இருப்பதால், புதிய ஆப் கொண்டுவருவது சிறந்ததாக இருக்கும் என இன்ஸ்டாகிராம் தலைமை நிர்வாக குழுவில் ஆலோசனை செய்யபட்டுள்ளது.

2020 ம் ஆகஸ்ட் மாதம் இன்ஸ்டாகிராம் தளத்தில் ரீல்ஸ் என்ர குறுகிய நேர வீடியோ முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் ஸ்க்ரால் செய்யும் நேரம் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கென ஒரு ஆப் அறிமுகம் செய்யப்பட்டால் அதற்கென பார்வையாளர்கள் இருப்பார்கள் என்றும், இண்டர்நெட் ட்ராபிக் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரீல்ஸ், ஷார் வீடியோ ஃபார்மெட் விரும்பி பார்ப்பவர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்களாம்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget