நயன்தாராவின் விலையுயர்ந்த சொத்துக்கள் - private jet to brand companies!
விக்னேஷ் சிவன் மற்றும் டெய்சி மோர்கனுடன் சேர்ந்து 2021 இல் 9skin என்ற பியூட்டி பிராண்டை தொடங்கினார் நடிகை நயன்தாரா
ஜனவரி 2024இல், Femi 9 என்ற நாப்கின் பிராண்டை தன்னுடைய சொந்த முதலீட்டில், DR. கோமதி மற்றும் விக்னேஷ் சிவனுடன் தொடங்கினார்
2021இல், ரவுடி பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆரம்பித்தனர். நெற்றிக்கண், கூழாங்கல், ராக்கி போன்ற படங்களை தயாரித்தது ரவுடி பிக்ச்சர்ஸ் நிறுவனம்
சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் UAE எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். நடிகையாக மட்டுமில்லாமல், ஒரு தொழில் முனைவோராக தன்னை மேம்படுத்தியுள்ளார்
நயன்தாரா, சுமார் ரூ.100 கோடி மதிப்பில் சென்னையில் வீடுகள், ஹைதராபாத்தில் அபார்ட்மெண்ட், மும்பையில் கடற்கடை வீடு என பல விலையுயர்ந்த சொத்துக்களை வைத்துள்ளதாக தகவல்
இவரின் திருமணத்திற்கு முன்பு சொந்தமாக ஒரு ஜெட்டை வாங்கியுள்ளார். அதை குடும்ப பயணங்களுக்கும் படப்பிடிப்பு பயணங்களுக்கும் பயன்படுத்துகிறார்
BMW 7-series, mercedes GLS 350D, BMW 5-series, Toyota Innova Crysta, FORD Endeavour போன்ற விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளார்