மேலும் அறிய

Whatsapp Hide Chats | வாட்அப் சாட்களை நிரந்தரமாக மறைக்க புதிய அம்சம்! பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப்பில் நிரந்தரமாக சாட்களை ஹைட் செய்யும் வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கும் செய்திக்குறிப்பு இது.

உங்கள் வாட்ஸ்அப் சாட்களில் சிலவற்றை நீங்கள் மறைக்க விரும்பும் சூழ்நிலை ஏற்படலாம். அவற்றை உங்கள் சாட் பட்டியலில் முதலிடத்தில் பார்க்க விரும்பாமல் இருக்கலாம். இனி செய்திகளை மறைக்க விரும்பினால் நீங்கள் அதை வாட்ஸ்அப்பில் எளிதாக செய்யலாம். மெசேஜிங் செயலி சாட்களை மறைக்க உங்களை அனுமதிக்கிறது மற்றும் இந்த அம்சத்தின் பெயர் “ஆர்கைவ்”. சாட்டை மறைப்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், அதனை நீக்கவோ அல்லது உங்கள் SD கார்டில் காப்புப் பிரதி எடுக்கவோ முடியாது. அந்த சாட் வாட்ஸ்அப்பில் மறைக்கப்படும். 

தற்காலிகமாக சாட்களை மறைப்பது எப்படி?

  1. எந்த சாட்டிலும் நீண்ட நேரம் அழுத்தினால் வாட்ஸ்அப் செயலியின் மேல் ஒரு காப்பகப் பெட்டியை () ( Archive box (  )) காண்பிக்கும்.
  2. உங்கள் சாட்டை மறைக்க அந்தப் பெட்டியை க்ளிக் செய்யவும்.

தனிப்பட்ட அல்லது க்ரூப் சாட்டிலிருந்து ஒரு புதிய செய்தியைப் பெறும்போது தனிப்பட்ட அல்லது க்ரூப் சாட்கள் பேக்கப் செய்யப்படும். நீங்கள் குறிப்பிடப்படாவிட்டால் அல்லது பதிலளிக்கப்படாவிட்டால் பேக்கப் சாட்களுக்கான அறிவிப்புகளை நீங்கள் பெறமாட்டீர்கள். 

ஆண்ட்ராய்டில் ‘மறைக்கப்பட்ட’ சாட்களை எவ்வாறு மீட்டெடுக்கலாம்:

  1. சாட்களின் முடிவை அடையும் வரை கீழே ஸ்க்ரோல் செய்யவும்.
  2. நீங்கள் ஒரு காப்பகப்படுத்தப்பட்ட பிரிவைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்யவும். இங்கே, மறைக்கப்பட்ட அனைத்து சாட்களையும் நீங்கள் காண்பீர்கள்.
  3. மறைக்கப்பட்ட சாட்களை மீண்டும் மேலே பார்க்க விரும்பினால், நீங்கள் அந்த சாட்டை  நீண்ட நேரம் அழுத்தி அதே காப்பக பெட்டியை () (archive)கிளிக் செய்யவும்.

Whatsapp Hide Chats | வாட்அப் சாட்களை நிரந்தரமாக மறைக்க புதிய அம்சம்! பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப்பில் சாட்களை “நிரந்தரமாக” மறைப்பது எப்படி?

இதற்காக, நீங்கள் “கீப் சாட்ஸ் இந்த பேக்கப்” அம்சத்தை இயக்க வேண்டும். இந்த அம்சத்தை "செட்டிங்ஸ்> சாட் > பேக்கப் சாட் > கீப் சாட் இந்த பேக்கப்" என்பதில் காணலாம். நீங்கள் அதை இயக்கியவுடன், மெசேஜிங் செயலியில் நீங்கள் மறைக்கும் ஒவ்வொரு சாட்டும் என்றென்றும் மறைக்கப்படும். ஆனால் அதில் பிரச்சனை என்னவென்றால், இந்த அம்சத்தை நீங்கள் இயக்கியவுடன் வாட்ஸ்அப் உங்கள் அனைத்து சாட்களின் மேல் பேக்கப் சிம்பல் கொண்ட பெட்டியை காண்பிக்கிறது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அந்தப் பெட்டியை அகற்றலாம். அதற்கான படிகள் கீழே உள்ளன.

Whatsapp Hide Chats | வாட்அப் சாட்களை நிரந்தரமாக மறைக்க புதிய அம்சம்! பயன்படுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்டில் சாட்டின் மேலே இருந்து பேக்கப் சிம்பலை எப்படி அகற்றுவது?

  1. உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பைத் திறந்து, இப்போது திரையின் மேல் அமைந்துள்ள பேக்கப் பெட்டியை க்ளிக் செய்யவும். வாட்ஸ்அப் உங்கள் பேக்கப் செய்யப்பட்ட அனைத்து சாட்களையும் திறக்கும்.
  2. மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை க்ளிக் செய்யவும். இது “பேக்கப்” செய்யப்பட்ட உரையின் வலதுபுறத்தில் உள்ளது. “பேக்கப் செட்டிங்ஸ்” மீண்டும் க்ளிக் செய்யவும்.
  3. "கீப் சாட்ஸ் இன் பேக்கப்” விருப்பத்தை முடக்கவும். அதை முடக்கிய பிறகு, பேக்கப் பெட்டி திரையின் மேலிருந்து மறைந்துவிடும்.

நீங்கள் இந்த விருப்பத்தை முடக்கினால், தனிப்பட்ட அல்லது குழு சாட்டிலிருந்து ஒரு புதிய செய்தியைப் பெறும்போது காப்பகப்படுத்தப்பட்ட தனிநபர் அல்லது க்ரூப் சாட்கள் மறைக்கப்படாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு புதிய செய்தியைப் பெறும்போது அவர்கள் பாப் அப் செய்ய விரும்பவில்லை என்றால், நீங்கள் “கீப் சாட்ஸ் இன் பேக்கப்” விருப்பத்தை முடக்கக்கூடாது.

தலைப்பு செய்திகள்

இலவச கேஸ் மற்றும் AppleCare+ சலுகையுடன் ரூ. 69,990-க்கு ஐபோன் 17 புரோ!
இலவச கேஸ் மற்றும் AppleCare+ சலுகையுடன் ரூ. 69,990-க்கு ஐபோன் 17 புரோ!
மதுரையில் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி கோலாலகம்.. Hcl- 50வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
மதுரையில் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி கோலாலகம்.. Hcl- 50வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
Samsung Galaxy S26 வாங்க இதுதான் சரியான நேரம்! விலையை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
Samsung Galaxy S26 வாங்க இதுதான் சரியான நேரம்! விலையை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
iPhone Duo: வந்தாச்சு மடிக்கக்கூடிய ஐபோன்.. இந்தியாவில் எப்போது விற்பனை.. விலை இத்தனை லட்சமா?
iPhone Duo: வந்தாச்சு மடிக்கக்கூடிய ஐபோன்.. இந்தியாவில் எப்போது விற்பனை.. விலை இத்தனை லட்சமா?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "மதுரை மீனாட்சியம்மன் கோயில் பெருமையை வருங்கால தலைமுறைகளுக்கு சொல்வோம்.." முதலமைச்சர் விஜய் வாழ்த்து
"அழுக்கேறிய மேட்டுக்குடி மனநிலை.." பிரவீன் சக்கரவர்த்தியை விளாசிய செல்வப்பெருந்தகை! காங்கிரஸில் மீண்டும் மல்லுக்கட்டு
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
CM Vijay: தாராபுரம், மதுராந்தகத்தில் ஓட்டு கேட்கப்போகும் முதலமைச்சர் விஜய் - எப்போது தெரியுமா?
CM Vijay: தாராபுரம், மதுராந்தகத்தில் ஓட்டு கேட்கப்போகும் முதலமைச்சர் விஜய் - எப்போது தெரியுமா?
EPF New Rule: தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
Honda SP 125 on EMI: லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ்; ஹோண்டா SP 125 பைக் வாங்க முன்பணம் எவ்வளவு.? EMI என்ன தெரியுமா.?
லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ்; ஹோண்டா SP 125 பைக் வாங்க முன்பணம் எவ்வளவு.? EMI என்ன தெரியுமா.?
TVK vs DMK:
TVK vs DMK: "காசுக்கு வர்ற கூட்டத்துக்கும், அன்பால வர்ற கூட்டத்துக்கும் வித்தியாசம் தெரியலயா?" திமுக-வுக்கு தவெக கேள்வி
Houthi on Mecca Attack: “மெக்கா மீதான ட்ரோன் தாக்குதல்; சவுதி செல்றது பொய்“ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முக்கிய அறிக்கை
“மெக்கா மீதான ட்ரோன் தாக்குதல்; சவுதி செல்றது பொய்“ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முக்கிய அறிக்கை
Embed widget