மேலும் அறிய

Great indian festival sale : Echo speaker முதல் Kindle வரை ! - அனைத்து amazon சாதனங்களிலும் காம்போ ஆஃபர் !

இதே போல Echo Dot 3rd Gen (Black)  ஆனது  Fire TV Stick உடன் காம்போ ஆஃபரில் கிடைக்கிறது இதன் விலை 3,798 ரூபாயாகும்.

பிரபல அமேசான் நிறுவனம் great indian festival sale இல் பிற பொருட்களுக்கு மட்டுமல்லாமல் தனது சொந்த படைப்புகளிலும் தள்ளுபடி விலையை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக வீடுகளில் பயன்படுத்தும் அலக்ஸா உதவியுடன் கூடிய ஸ்பீக்கர், ஸ்மார் பல்ப், கிண்டில் , Fire TV Stick உள்ளிட்ட பல ஸ்மார்ட் சாதனங்களில் காம்போ ஆஃபர்களை அறிமுகப்படுத்தியுள்ளது .

>> அமேசான் தள்ளுபடியில் பொருட்களை வாங்க..!

Great indian festival sale : Echo speaker முதல் Kindle வரை ! - அனைத்து amazon சாதனங்களிலும் காம்போ ஆஃபர் !

அதன்படி முதலில் Echo Dot  நான்காம் தலைமுறை ஸ்பீக்கரானது  Wipro 9 வாட்  LED  ஸ்மார்ட் பல்புடன் விற்பனை செய்யப்படுகிறது. இது முந்தைய விலையுடன் ஒப்பிடும் பொழுது  55% தள்ளுபடியில் , தற்போது 4,999 ரூபாய் என்ற விலையில் கிடைக்கிறது. Echo Dot (Gen 4) மூலம் அலக்ஸா வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் வீட்டின் ஸ்மார்ட் சாதனங்களை கட்டுப்படுத்த முடியும். அதேபோல  Wipro  ஸ்மார்ட் பல்பில் கிட்டத்தட்ட 6 மில்லியன் வண்ண தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளதாம். இது உங்கள் வீட்டு பார்ட்டிகு சிறந்ததாக இருக்கும். இதே போல Echo Dot (4th Gen, Black) ஆனது Amazon 6A Smart Plug உடன் காம்போவாக வந்துள்ளது. இது 55% என்ற தள்ளுபடி விலையில்  ரூ 5,398 விற்கப்படுகிறது.

Great indian festival sale : Echo speaker முதல் Kindle வரை ! - அனைத்து amazon சாதனங்களிலும் காம்போ ஆஃபர் !

அடுத்ததாக  Echo Dot (Gen 3)  ஸ்பீகரானது  Mi Air Purifier உடன் கிடைக்கிறது. இது 38 சதவிகிதம் ஆஃபரில் 3,798 ரூபாயில் கிடைக்கிறது .Echo Dot (Gen 3)   ஸ்பீக்கர் மூலமாகவும் அலெக்ஸா மற்றும் வீட்டின் ஸ்மார்ட் சாதனங்களை கட்டுப்படுத்தலாம்.  Mi Air Purifier இல் கொடுக்கப்பட்டிருக்கும் டச் திரை மூலம் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அளவை அறிய முடியும்.

இது வைஃபை மூலம் இயங்குகிறது. இதே போல Echo Dot 3rd Gen (Black)  ஆனது  Fire TV Stick உடன் காம்போ ஆஃபரில் கிடைக்கிறது இதன் விலை 3.798 ரூபாயாகும். முந்தைய விலையை விட 60 சதவிகிதம் டிஸ்கவுண்டில் கிடைக்கிறது. Fire TV Stick மூலம் பயனாளர்கள் தங்கள் டிவியில் முழு ஹச்.டி வீடியோவை ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்.ஒருவேளை நீங்கள் ஸ்பீக்கர் அல்லாத Fire TV Stick  வாங்க விரும்பினால் , அதனுடன்  நான்கு AmazonBasics AAA Alkaline Non-Rechargeable Batteries கிடைக்கிறது. இது 61% தள்ளுபடியில்  3,999 ரூபாயில் கிடைக்கிறது. AmazonBasics AAA  பேட்டரிக்கு 3 வருட வாரண்டியும் கிடைக்கிறது.

Great indian festival sale : Echo speaker முதல் Kindle வரை ! - அனைத்து amazon சாதனங்களிலும் காம்போ ஆஃபர் !

அடுத்ததாக புதிய  Echo Show 8-2nd Gen (White) ஆனது Zoook 16A Smart Plug உடன் வருகிறது. இது 38% என்ற தள்ளுபடியில் ரூபாய் 10,498 ரூபாய்க்கு கிடைக்கிறது. Echo Show 8-2nd Gen இல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற வசதிகளுடன் சேர்த்து வீடியோ காலும் செய்ய முடியும்.  அடுத்ததாக நம்மில் பலரும் பயன்படுத்தும் கிண்டிலும் குறிப்பிட்ட அளவிலான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக  ஒளிரும் விளக்கு வசதி கொண்ட Kindle Paperwhite (10th gen)  ஆனது 15 சதவிகித தள்ளுபடியில்  15,299  ரூபாய்க்கு கிடைக்கிறது. அதே போல   Kindle Oasis (10th Gen) ஆனது 14% தள்ளுபடியில்  24,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர Fire TV cube 31% தள்ளுபடி விலையிலும், Echo Flex combo மற்ற்ம் Wipro 9 வாட் திறன் கொண்ட  LED ஸ்மார்ட் லைட் காம்போவானது  70% அளவிலான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget