மேலும் அறிய

Amazon Great Republic Day Sale 2022: அமேசான் சேலில் கொட்டிக்கிடக்கும் மொபைல்போன்களின் ஆஃபர்கள் !

Amazon Great Republic Day விற்பனையில் மொபைல் போன்களுக்கு பெரியளவில் ஆஃபர்கள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை குறிவைத்து ஆன்லைன் இ-வர்த்தக தளங்கள் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அந்தவகையில் ஆண்டு தோறும் அமேசான் தளம் குடியரசு தினத்தை குறிவைத்து ஒரு சிறப்பு சலுகையை அறிவிக்கும். அதேமாதிரியான சலுகையை அமேசான் நிறுவனம் இந்தாண்டும் அறிவித்துள்ளது. கிரேட் ரீபப்ளிக் டே சேல் என்ற பெயரில் இன்று(ஜனவரி 17) முதல் 20ஆம் தேதி வரை பல சலுகைகளை அமேசான் தளம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் அந்த சேலலில் இடம்பெற்றுள்ள மொபை போன்கள் என்னென்ன? அவற்றின் சலுகை கால விலைகள் என்னென்ன?

அமேசானில் பொருட்களை வாங்க...

OnePlus 9 Pro 5GAmazon Great Republic Day Sale 2022: அமேசான் சேலில் கொட்டிக்கிடக்கும் மொபைல்போன்களின் ஆஃபர்கள் !

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 9 ப்ரோ 5ஜி மொபைல் போன் அமேசான் சேலில் அட்டகாசமான விலையுடன் வருகிறது. 6.7 இன்ச் டிஸ்ப்ளே உடன், 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜை இந்த மொபைல் போன் கொண்டுள்ளது. அத்துடன் இதில் 48 மெகாபிக்சல் பின் கேம்ராவும், 16 மெகாபிக்சல் செலஃபி கேமராவும் இடம்பெறுள்ளன. இந்த போனின் விலை 64,999 என்பதிலிருந்து அமேசான் சேலில் 59,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் எஸ்பிஐ கிரேடிட் கார் பயன்படுத்தினால் மேலும் 5 ஆயிரம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவற்றுடன் பழைய மொபைல் போனை எகஸ்சேஞ்ச் செய்தால் அதற்கும் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

realme narzo 50AAmazon Great Republic Day Sale 2022: அமேசான் சேலில் கொட்டிக்கிடக்கும் மொபைல்போன்களின் ஆஃபர்கள் !

ரியல்மீயின் நார்சோ 50 ஏ மொபைல் போன் அமேசான் சேலில் 1,250 ரூபாய் வரை குறைந்து விற்கப்படுகிறது. 6.5 இன்ச் டிஸ்ப்ளே உடன், 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜை இந்த போன் கொண்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் பின் கேமராவும், 8 மெகாபிக்சல் முன் கேமராவும் இடம்பெற்றுள்ளன. இந்த போனின் விலை 13,999 ரூபாயிலிருந்து 11,499 ரூபாயாக குறைத்து விற்கப்படுகிறது. இந்த போனிற்கும் எஸ்பிஐ கார்டு மற்றும் பழைய போன் எக்ஸ்சேஞ்ச் செய்தால் சலுகைகள் அதிகமாக உள்ளது. 

Xiaomi 11 Lite NE 5G

Amazon Great Republic Day Sale 2022: அமேசான் சேலில் கொட்டிக்கிடக்கும் மொபைல்போன்களின் ஆஃபர்கள் !

ஸியோமி 11 லைட் 5ஜி போனும் அமேசான் சேலில் மிகவும் குறைந்த விலைக்கு வருகிறது. 6.8 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜை இது கொண்டுள்ளது. இவற்றுடன் 64 மெகாபிக்சல் டிர்பிள் கேமரா வுடன் 20 மெகா பிக்சல் செலஃபி கேமராவும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. இந்த போனின் விலை 31,999 ரூபாயிலிருந்து 26,999 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த போனிற்கும்  எஸ்பிஐ கார்டு மற்றும் பழைய போன் எக்ஸ்சேஞ்ச் செய்தால் சலுகைகள் அதிகமாக உள்ளது. 

மேலும் படிக்க: Google Pay செயலியை அடிக்கடி பயன்படுத்துபவரா? கூகுள் பே மூலம் தங்கம் வாங்குவதும், விற்பதும் எப்படி?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget