மேலும் அறிய

Airtel Vs Jio : எந்த ப்ளான் பெருசுன்னு பெருசுன்னு அடிச்சுக்காட்டு.. 56 நாட்கள் வேலிடிட்டி.. ஏர்டெல், ஜியோ எது பெஸ்ட்?

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனாளர்களுக்கு 28 வரையிலான திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்தன. ஆனால் 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என TRAI அறிவுறுத்தியதை அடுத்து ஜியோ தனது பயனாளர்களுக்கான 30 நாட்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனாளர்களுக்கு 28 நாட்கள் வரையிலான திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்தன. ஆனால் 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என TRAI அறிவுறுத்தியதை அடுத்து ஜியோ தனது பயனாளர்களுக்கான 30 நாட்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அதையும் தாண்டி தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 56 நாட்கள் பிளானில் போட்டாப் போட்டியை கடைபிடிக்கின்றன. எவ்வளவு புதிய பிளான்கள் வந்தாலும் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்குள் எந்த பிளான் வருகிறதோ அந்த பிளான்தான் சிறந்த பிளானாக கருதப்படுகிறது. இந்த வகையில் 56 நாட்கள் வேலிடிட்டி வேகமெடுத்து வருகிறது.

அதில் ஜியோ, ஏர்டெல் பிளான்களை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

ஜியோவின்  56 நாட்கள் திட்டம்

ரூ.479 விலையில் ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்த ப்ளான் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.  தினமும்  1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 குறுச்செய்திகளை நீங்கள் அனுப்பலாம். ஜியோ சினிமா, ஜியோ டிவி ஆகிய சேவைகளும் அடங்கும். மேலும் வரம்பற்ற  குரல் அழைப்புகளும் வழங்கப்படுகிறது.

ஏர்டெலின் 56 நாட்கள் திட்டம்

வாடிக்கையாளர்கள் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் ரீசார்ஜ் செய்தால், 56 நாட்கள் வேலிடிட்டி தரப்படுகிறது. தினமும் 1.5 ஜிபி டேட்டா  வழங்கபப்டுகிறது. வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 குறுச்செய்திகள், அமேசான் ப்ரைம் வீடியோ இலவச டிரயல் ஆகிய சேவைகளும் வழங்கப்படுகிறது.Airtel Vs Jio : எந்த ப்ளான் பெருசுன்னு பெருசுன்னு அடிச்சுக்காட்டு.. 56 நாட்கள் வேலிடிட்டி.. ஏர்டெல், ஜியோ எது பெஸ்ட்?

காலாண்டு வருவாய் உயர்வு:

இந்தியாவின் 2வது மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் கடந்த நிதி ஆண்டை ஒப்பிடுகையில் வருவாய் உயர்ந்துள்ளது. 2021- 2022 ஆம் நிதி ஆண்டில் கடந்த ஆண்டை விட நான்காம் காலாண்டில் நிகர லாபம் ரூ.2,008 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நான்காம் காலாண்டு நிகர லாபமானது ரூ.759 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதி ஆண்டு (2020-21) நான்காம காலாண்டுக்கான வருவாய் ரூ.25,747 கோடியாக இருந்தது. தற்போது (2021- 22) ஆம் நிதி ஆண்டு நான்காம் காலாண்டில் 22.3 சதவீதம் அதிகரித்து ரூ.31,500 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தச் சூழலில், 56 நாட்கள் ப்ளான் வேலிடிட்டியில் ஜியோ நிறுவனம் இன்னும் கல்லா கட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. செல்போன் இல்லாத நபரே அரிது என்று கூறப்படும் இந்தக் காலகட்டத்தில் 5ஜி சேவையும் வந்துவிட்டால் இன்னும் என்னென்ன ப்ளான் எல்லாம் வருமோ?

ப்ளான்களை சரியாக தேர்வு செய்து ரீசார்ஜ் செய்துகொண்டால், டேட்டாவும் சேமிக்கலாம், டாக் டைமும் சேமிக்கலாம்

தலைப்பு செய்திகள்

தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
Embed widget