மேலும் அறிய

Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு

Airtel Recharge: ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்-பெய்ட் சேவைகளுக்கான ரீசார்ஜ் கட்டணத்த்தை உயர்த்தி அறிவித்துள்ளது.

Airtel Recharge:  ஜியோவை தொடர்ந்து டெலிகாம் துறையை சேர்ந்த ஏர்டெல் நிறுவனமும், தனது சேவைக்கான ரீசார்ஜ் கட்டணத்த்தை உயர்த்தி அறிவித்துள்ளது.

ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு:

பாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி குறைந்தபட்சம் 20 ரூபாய் தொடங்கி அதிகபட்சமாக 200 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி,

  • 28 நாட்களுக்கு 179 ரூபாயில் வழங்கப்படு வந்த அன்லிமிடெட் வாய்ஸ் திட்டத்தின் கட்டணம் தற்போது 199 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 84 நாட்களுக்கு 455 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த அன்லிமிடெட் வாய்ஸ் திட்டத்தின் கட்டணம் தற்போது 509 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • ஒரு வருடத்திற்கு 1799 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த அன்லிமிடெட் வாய்ஸ் திட்டத்தின் கட்டணம் தற்போது 1999 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 28 நாட்களுக்கு 265 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 299 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 28 நாட்களுக்கு 299 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 349 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 28 நாட்களுக்கு 359 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 409 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 28 நாட்களுக்கு 399 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 449 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 56 நாட்களுக்கு 479 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 579 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 56 நாட்களுக்கு 549 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 649 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 84 நாட்களுக்கு 719 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 859 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 84 நாட்களுக்கு 839 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 979 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 365 நாட்களுக்கு 2,999 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 3,599 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • நாளொன்றிற்கு 19 ரூபாய்க்கு ஒரு ஜிபி டேட்டா வழங்கப்பட்ட சேவையின் கட்டணம் தற்போது 22 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • நாளொன்றிற்கு 29 ரூபாய்க்கு இரண்டு ஜிபி டேட்டா வழங்கப்பட்ட சேவையின் கட்டணம் தற்போது 33 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • அடிப்படை திட்டம் முடியும் வரை வேலிடிட்டி கொண்ட 4 ஜிபி டேட்டா திட்டத்திற்கான கட்டணம் 65 ரூபாயிலிருந்து 77 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது 

 

போஸ்ட் பெய்ட் திட்டங்கள்:

399 ருபாயாக இருந்த மாதந்திர சேவைக்கான கட்டணம் தற்போது 449 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று 499 ரூபாயாக இருந்த சேவைக்கான கட்டணம் 549 ரூபாயாகவும், 599 ரூபாய்க்கு வழங்கப்பட்ட சேவைக்கான கட்டணம் 699 ரூபாயாகவும், 999 ரூபாய்க்கு வழங்கப்பட்ட சேவைக்கான கட்டணம் ஆயிரத்து 199 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாரதி ஏர்டெல் விளக்கம்:

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிதி ரீதியாக ஆரோக்கியமான வணிக மாதிரியை செயல்படுத்த, ஒரு பயனருக்கு மொபைல் சராசரி வருவாய் (ARPU) ரூ.300க்கு மேல் இருக்க வேண்டும் என்று பாரதி ஏர்டெல் ('Airtel') பராமரித்து வருகிறது. ARPU இன் இந்த நிலை நெட்வொர்க் தொழில்நுட்பம் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றில் தேவைப்படும் கணிசமான முதலீடுகளை செயல்படுத்தும் மற்றும் மூலதனத்தின் மீது சுமாரான வருமானத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த சூழலில், தொழில்துறையில் கட்டணங்களை சரிசெய்வதற்கான அறிவிப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். ஏர்டெல் அதன் மொபைல் கட்டணங்களையும் ஜூலை 3, 2024 முதல் திருத்தியமைக்கும். பட்ஜெட்டில் சவாலான எந்தச் சுமையையும் அகற்ற, நுழைவு நிலை திட்டங்களில் மிகக் குறைந்த விலை உயர்வு (ஒரு நாளைக்கு 70 பைசாவிற்கும் குறைவாக) இருப்பதை உறுதி செய்துள்ளோம். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

One Plus 16: 9000 mAh பேட்டரி, கேம் பிரியர்களுக்கு அசத்தலான ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்!
One Plus 16: 9000 mAh பேட்டரி, கேம் பிரியர்களுக்கு அசத்தலான ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்!
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – என்னென்ன புதிய வசதிகள்?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – புதிய வசதிகள்?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget