ABP Nadu On Koo: ஆல்வேஸ் அப்டேட்டாக இருங்கள்..! ABP நாடு இப்போது Kooவிலும்..!
உங்களில் ஆதரவு பெற்ற ABP நாடு இப்போது koo மூலமும் உங்களைத் தேடி வருகிறது.
பேஸ்புக், கூகுள், ட்விட்டர், யூ டியூப், ஷேர்சாட் என அனைத்து சோஷியல் மீடியாக்கள் மூலம் உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை அனைத்தையும் உங்களைத் தேடி கொண்டு வருகிறது ஏபிபி நாடு. அந்த வரிசையில் இப்போது கூ-வும் இணைந்துள்ளது.
உங்களுக்கான செய்திகளை மிகத் துல்லியமாகவும், எந்த சார்பும் இல்லாமலும் மிக விரைவாகவும் உங்கள் விரல் நுனிக்கு கொண்டு வருவதை ஏபிபி நாடு உறுதி செய்கிறது. அதற்கான அடுத்தடுத்த நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது ஏபிபி நாடு.
பரபரப்பான ஓடும் வாழ்க்கையில் நாட்டு நடப்புகளை உங்களைத் தேடி கொண்டு வந்து சேர்க்கும் பணியை ஏபிபி நாடு துல்லியமாக செய்யும் என்பதை உறுதி அளிக்கிறோம். தேசிய மற்றும் உலகளாவிய செய்திகள் உங்களைத் தேடி வருகிறது. இதுவெல்லாம் வைரல் போன்ற ட்ரெண்டிங் செய்திகள் உங்கள் செல்போனைத் தேடி வரும். எங்களின் அப்டேட் செய்திகள் மூலம் நீங்கள் ஆல்வேஸ் அப்டேட்டாகவே இருக்கலாம். உள்ளூர் முதல் உலகம் வரை நடக்கும் அனைத்து செய்திகளையும், உடனுக்குடனும் விரிவான அப்டேட்டுடனும் தெரிந்துகொள்ள ஏபிபி நாடு பக்கங்களை பின் தொடருங்கள்..
கூ செயலியில் எங்களைப் பின் தொடர...
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்