மேலும் அறிய

ஏன் தோற்றது இந்திய அணி...? ஆழமாக பார்த்தால் இவை தான் உண்மை!

வரும் போட்டிகளில் சுயபரிசோதனை செய்யாமல் போனால், இந்திய கிரிக்கெட் அணி இன்னும் கடுமையான பாடங்களை கற்க வேண்டியிருக்கும். 

வரலாற்று சாதனைகளை எப்போதும் நிகழ்த்தி பழகிய இந்திய அணி, நேற்று நிகழ்த்திய வரலாற்று சாதனை இந்திய ரசிகர்கள் மனதை பலமாக காயப்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் வென்றதில் என்கிற பாகிஸ்தானின் மோசமான வரலாற்றை, தங்களின் மோசமான விளையாட்டின் மூலம் மாற்றி  அமைத்திருக்கிறது டீம் இந்தியா. 130 கோடி இதயங்களை ஒரே இரவில் அடித்து நொறுக்கிய 11 பேர் கொண்ட இந்திய அணியை, கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். விமர்சிக்க வேண்டிய தவறை தான் அவர்களும் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்திய அணி தோற்க சில முக்கிய காரணங்களும் அணியில் இருந்தது. இதோ அவற்றை பட்டியலிடலாம்...

  • இந்திய அணியின் தேர்வு நேற்று மிக மோசமாக இருந்தது. பாஃர்மில் இல்லாத பலர் அணியில் இடம் பெற்றிருந்தனர்.
  • நல்ல பாஃர்மில் இருந்த, ஐபிஎல்.,யில் ஜொலித்த பலர் அணியில் சேர்க்கப்படவில்லை. அவர்கள் தண்ணீர் பாட்டில் எடுத்து வர பயன்படுத்தப்பட்டனர்.
  • ஐபிஎல் போட்டிகளில் சொதப்பிய சூர்யகுமார் யாதவ், எதன் அடிப்படையில் அணியில் சேர்க்கப்பட்டார் என்று தெரியவில்லை
  • காயத்திலிருந்து மீண்ட புவனேஷ்வர்குமார், கடந்த 10 போட்டிகளில் 5 விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார். அவரை எப்படி தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை.
  • ஹர்திக் பாண்ட்டியாவுக்கு காயம் என்று தெரிகிறது. பந்து வீசமுடியாத அவர் பேட்டிங்கிலும் சோபிக்கவில்லை. 
  • 236 போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவ அஷ்வினை சேர்க்காமல் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு அளித்தது
  • நல்ல பார்ஃமில் இருந்த ஷர்துல் தாகூரை அணியில் சேர்க்காமல் பெவிலியனில் அமர வைத்தது
  • ஐபிஎல்., போட்டிகளில் நல்ல பார்மில் இருந்த இஷான் கிஷானை அணியில் சேர்க்க தவறியது.
  • இரவில் மைதானத்தில் பெய்த கடும் பனிப்பொழிவு பாகிஸ்தான் பலமாக இருந்தது. 
  • பனிப்பொழிவால் இந்திய ஸ்பின்னர்கள் பந்தை ‛கிரிப்’ செய்து வீசமுடியாமல் போனது. இந்த வாய்ப்பை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
  • தனியோரு ஆளாக கோலி பேட்டிங்கில் ஜொலித்த போது, ரோஹித், ராகுல், ரிஷப் என ஒட்டுமொத்த டாப் ஆர்டர்களும் பொய்த்து போனது
  • முக்கியமாக டாஸ் வெல்லாமல் போனது... 

இப்படி இந்திய அணியின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இவற்றை வரும் போட்டிகளில் சுயபரிசோதனை செய்யாமல் போனால், இந்திய கிரிக்கெட் அணி இன்னும் கடுமையான பாடங்களை கற்க வேண்டியிருக்கும். 

மேலும் சுவாரஸ்யமான கிரிக்கெட் செய்திகள் அறிய...

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget