மேலும் அறிய

எம்எஸ் தோனி மீது ராகுல் டிராவிட் கோபப்பட்டார் - விரேந்திர சேவாக்

சமீபத்தில் ராகுல் டிராவிட் நடிப்பில் வெளியான விளம்பரம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதுவரை யாரும் பார்த்திடாத வகையில் டிராவிட் ஆத்திரத்துடன் வசனம் பேசுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் ஒருமுறை மகேந்திர சிங் தோனி மீது கோபப்பட்டதாக முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ராகுல் டிராவிட் நடிப்பில் வெளியான விளம்பரம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதுவரை யாரும் பார்த்திடாத வகையில் டிராவிட் ஆத்திரத்துடன் வசனம் பேசுகிறார்.

இந்த நிலையில் டிராவிட் கோபப்பட்டு பார்த்திருப்பதாக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவிடம் சேவாக் நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.

இதுகுறித்து சேவாக் கூறியதாவது:

"டிராவிட் கோபப்பட்டு நான் பார்த்திருக்கிறேன். நாங்கள் பாகிஸ்தான் சென்றபோது எம்எஸ் தோனி அணியில் புதிய வீரர். அவர் ஒரு ஷாட் ஆடி, பாயிண்ட் திசையில் கேட்ச் ஆனார். தோனி மீது டிராவிட் கடுமையான கோபம் கொண்டார். 'இப்படித்தான் விளையாடுவாயா, நீ ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும்.' என கோபப்பட்டார். அவர் ஆங்கிலத்தில் திட்டியது எனக்குப் பாதி புரியவில்லை.

அடுத்த முறை தோனி பேட் செய்ய வந்தபோது நிறைய ஷாட்களை விளையாடவில்லை. அவரிடம் சென்று ஏன் எனக் கேட்டேன். அதற்கு அவர் கூறினார், மீண்டும் டிராவிட்டிடம் திட்டு வாங்க முடியாது. நான் ஆட்டத்தை மெதுவாக முடித்துவிட்டு செல்கிறேன் என தோனி கூறினார்" என்றார் சேவாக்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

MS Dhoni:
MS Dhoni: "தோனி இம்பாக்ட் பிளேயரா? விக்கெட் கீப்பரா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே சிஇஓ
IPL 2026 Schedule: கொளுத்துங்க பட்டாச.. RCB-யின் கோட்டையில் தொடங்கும் ஐபிஎல் 2026.. CSK முதல் போட்டி யாருடன்?
IPL 2026 Schedule: கொளுத்துங்க பட்டாச.. RCB-யின் கோட்டையில் தொடங்கும் ஐபிஎல் 2026.. CSK முதல் போட்டி யாருடன்?
IPL 2026: தொடங்கப்போகும் ஐபிஎல் திருவிழா! கோப்பைக்காக ஏங்கும் 3 அணிகள்! இந்த முறையாவது கனவு பலிக்குமா?
IPL 2026: தொடங்கப்போகும் ஐபிஎல் திருவிழா! கோப்பைக்காக ஏங்கும் 3 அணிகள்! இந்த முறையாவது கனவு பலிக்குமா?
Virat Kohli Video: ‘நான் ரெடி தான் வரவா.. அண்ணன் தான் வரவா' - என்ன ஷாட்டு..கோலியின் அதிரடி பயிற்சி வீடியோ
‘நான் ரெடி தான் வரவா.. அண்ணன் தான் வரவா' - என்ன ஷாட்டு..கோலியின் அதிரடி பயிற்சி வீடியோ
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
Renault Kiger Vs Nexon Fronx: நெக்ஸான், ஃப்ராங்க்ஸ்-க்கு டஃப்; குறைந்த விலையில் ஸ்டைல், அம்சங்கள் நிறைந்த ரெனால்ட் கைகர் எப்படி.?
நெக்ஸான், ஃப்ராங்க்ஸ்-க்கு டஃப்; குறைந்த விலையில் ஸ்டைல், அம்சங்கள் நிறைந்த ரெனால்ட் கைகர் எப்படி.?
Embed widget