மேலும் அறிய

ICC Test Rankings: டெஸ்ட் தரவரிசையில் வரலாற்று சாதனைப் படைத்த ரிஷப் பண்ட் !

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையை நேற்று வெளியிட்டது. அதில் ரிஷப் பண்ட் 6ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் டாப் 10 இடங்களை பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

இதற்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங் தரவரிசையில் 19ஆவது இடத்தை பிடித்திருந்தார். அதனை தற்போது ரிஷப் பண்ட் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இவர் கடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சிறப்பாக செயல்பட்டார்.  குறிப்பாக அந்தத் தொடரின் போது தனது 27ஆவது இன்னிங்ஸில் 1000 டெஸ்ட் ரன்களை கடந்து அசத்தினார். அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் 500 டெஸ்ட் ரன்கள் மேல் அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார். 

ICC Test Rankings: டெஸ்ட் தரவரிசையில் வரலாற்று சாதனைப் படைத்த ரிஷப் பண்ட் !

அதன்பின்னர் மீண்டும் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும் ரிஷப் பண்ட் தனது சிறப்பான ஃபார்மை தொடர்ந்தார். இந்திய மண்ணில் தனது முதல் சதத்தை ரிஷப் பண்ட் இத்தொடரில் அடித்து அசத்தினார். இந்த சிறப்பான பேட்டிங்கினால் தற்போது ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேற்றும் கண்டுள்ளார்.

மேலும் இந்திய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 5ஆவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மாவும் ரிஷப் பண்ட் உடன் சேர்ந்து 6ஆவது இடத்தை பகிரந்துள்ளார். ஆறாவது இடத்தில் ரிஷப் பண்ட் ,ரோகித் சர்மா மற்றும் ஹென்ரி நிகோல்ஸ் ஆகியோர் பகிர்ந்துள்ளனர். இவர்கள் மூவரும் 747 தரவரிசை புள்ளிகளுடன் உள்ளனர். இந்தப் பட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் உள்ளார். டாப் 10 இடங்களில் மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

IND vs WI: இரக்கமே இல்லாமல் அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. ஹோப் செஞ்சுரி..! 248 ரன்களை எட்டுமா இந்தியா?
IND vs WI: இரக்கமே இல்லாமல் அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. ஹோப் செஞ்சுரி..! 248 ரன்களை எட்டுமா இந்தியா?
Natarajan: நட்டை கழட்ட வரப்போகும் நட்ராஜன்..! SRH-க்கு கம்பேக் கொடுக்கும் தமிழக புயல்!
Natarajan: நட்டை கழட்ட வரப்போகும் நட்ராஜன்..! SRH-க்கு கம்பேக் கொடுக்கும் தமிழக புயல்!
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Embed widget