IPL 2021 : ஐபிஎல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்.. ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவு..

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

FOLLOW US: 

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. கடைசி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

இதனிடையே, போட்டியின்போது, ராஜஸ்தான் வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒரு பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது, அவரது இடது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதன் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்தார்.

IPL 2021 : ஐபிஎல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்.. ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவு..

சிறந்த ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் விலகியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அந்த அணியில் இருந்து ஏற்கெனவே வேகப்பந்து வீச்சாளார் ஜோஃப்ரா ஆர்ச்சரும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags: Rajasthan royals ben stokes ruled out ipl

தொடர்புடைய செய்திகள்

EngW vs IndW Test: கேப்டன் நைட் அரைசதம்: வலுவான நிலையில் இங்கி., மகளிர் அணி !

Steve Smith Test Ranking : முதல் இடத்துக்கு முன்னேறிய ஸ்டீவன் ஸ்மித் : 4-வது இடத்திற்கு முன்னேறிய கோலி..!

ரொனால்டோ செய்த சம்பவம்; கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

Indian Women cricket Team: சாதனைப் படைக்குமா இந்திய மகளிர் அணி; 7 ஆண்டுகளுக்கு பின்பு முதல் டெஸ்ட் இன்று !

Sachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..!

டாப் நியூஸ்

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Tamil Nadu Coronavirus LIVE News : இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!